டி. எஸ். பாலையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:T S. Balaiah.jpg|thumb]]
'''டி. எஸ். பாலையா''' அல்லது தமிழ் திரையுலகில் பாலண்ணன் ([[ஆகஸ்டு 22|ஆகத்து 22]], [[1914]] - [[டிசம்பர் 21]] [[1972]]), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். [[திருநெல்வேலி]]யைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். [[1936]]ஆம் ஆண்டு வெளியான [[சதிலீலாவதி]] இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். [[காதலிக்க நேரமில்லை]], [[ஊட்டி வரை உறவு]] இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/டி._எஸ்._பாலையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது