பேரழிவு ஆயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: simple:Weapon of mass destruction
No edit summary
வரிசை 1:
{{வார்ப்புரு:சான்றில்லை}}
 
'''பேரழிவு ஆயுதம்''' எனப்படுவது தொகையாக மனிதர்களை கொல்லக்கூடிய அல்லது மனித இருப்பிடங்களை சூழலை பெரும் அழிவுக்கு உட்படுத்துக்கூடிய ஆயுதத்தை குறிக்கின்றது. இந்த சொல் அணு, வேதி, உயிரி, கதிர்வீச்சு ஆகிய வகைப்பட்ட ஆயுத வகைகளைச் சுட்டுகிறது. பேரழிவு ஆயுதங்களுக்கு எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவினால் 1945 ஆம் ஆண்டு இரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது போடப்பட்ட அணுக்குண்டுகள் விளங்குகின்றன.
 
 
2003 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்கா இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாக குற்றம் சாட்டியே போர் தொடுத்தது. இருப்பினும் 2008 நடுப்பகுதி வரை எந்த வகை பேரழிவு ஆயுதங்களும் அங்கு கண்டெடுக்கப்படவில்லை.
 
 
== இவற்றையும் பாக்க ==
"https://ta.wikipedia.org/wiki/பேரழிவு_ஆயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது