எசுப்பானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 98:
 
எசுப்பானியாவின் மேற்கு எல்லையில் போர்த்துக்கலும்; தெற்கு எல்லையில் பிரித்தானியாவின் கடல் கடந்த ஆட்சிப்பகுதியான [[சிப்ரால்ட்டர்]], [[மொரோக்கோ]] என்பனவும் உள்ளன. இதன் வடகிழக்கில் [[பைரனீசு]] மலைத்தொடர் வழியே பிரான்சுடனும், சிறிய நாடான [[அன்டோரா]]வுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. ஜெரோனா என்னும் இடத்தில் பைரனீசை அண்டி எசுப்பானியாவுக்குச் சொந்தமான [[லிவியா]] என்னும் சிறிய நகரம் ஒன்று பிரான்சு நாட்டினால் சூழப்பட்டு உள்ளது.
 
===தீவுகள்===
[[நடுநிலக் கடல்|நடுநிலக் கடலில்]] உள்ள [[பலேரிக் தீவுகள்]], அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள [[கனரித் தீவுகள்]], [[சிப்ரால்ட்டர் நீரிணை]]யின் நடுநிலக் கடற் பக்கத்தில் உள்ள ''பிளாசாசு டி சொபரானியா'' ''(இறைமையுள்ள இடங்கள்)'' என அழைக்கப்படும் மனிதர் வாழாத பல [[தீவு]]கள் ஆகியனவும் எசுப்பானியாவின் ஆட்சிப் பகுதிக்குள் வருகின்றன.
 
===மலைகளும் ஆறுகளும்===
 
==ஆட்சி==
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது