பொரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
==பயன்பாடு==
[[File:Masala Puffed rice.jpg|right|thumb|250px| மசாலா கலந்த பொரி]]
பொரி, தமிழகத்தில் பண்டிகைக் காலங்களில் கடவுளுக்குப் படைக்கப்படுகிறது மேலும் பொரியுருண்டை போன்ற பலவித தின்பண்டப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. [[கேரளம்]] மற்றும் [[தமிழ்நாடு]] ஆகிய பகுதிகளில் கோயில் பிரசாதமாகவும் சில கோயிகளில்கோயில்களில் வழங்கப்படுகிறது. [[சபரிமலை]]க்கு இருமுடிக்இருமுடி கட்டிக்கொண்டு செல்லும் பக்தர்கள் சர்க்கரையுடன் பொரியும் சேர்த்து எடுத்துச் செல்கிறார்கள்.
 
உலகெங்கிலும் சிற்றுண்டிகளில் பொரி கலந்து உண்கிறார்கள். வட இந்தியாவில், பேல் பூரி, சாட் போன்ற கலவை உணவு வகைகளில் பொரி முக்கிய பதார்த்தமாகப் பயன்படுகிறது.
[[File:Mudhi.jpg|thumb|பரிபடா என்ற தின்பண்டத்தில்.]]
 
==தயாரிப்பு முறை==
செடியிலேயே நன்கு முற்றிய நெற்கதிர்களை நீரில் சில நிமிடங்கள் ஊறவைக்கப்படுகிறது. பிறகு நீரிலிருந்து எடுத்து 8-10 மணி நேரம் உளரவைக்கப்படுகிறது. அதன் பின்னர் 190-210°செ வெப்ப நிலையில் 40-45 நிமிடங்கள் சூடான மணலுடன் சீராக வறுக்கப்படுகிறது. இம்முறையில் நெல் பெரிதாகி, மென்மையாகி, வெண்மையான பொரியாக மாறுகிறது. பின்னர் சலித்து மணலையும் உமியையும் நீக்கி பயன்பாட்டுக்கு வருகிறது. நவீன முறைகளில், மின்சமையற்கலங்களிலும் பொறிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பொரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது