எசுப்பானியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 91:
 
===முன்வரலாறும், உரோமருக்கு முந்திய மக்களும்===
[[File:AltamiraBison.jpg|thumb|left|கான்டபிரியாவில் உள்ள [[அல்டமிரா குகை]] ஓவியங்கள்.<ref name="timesonline.co.uk">[http://www.timesonline.co.uk/tol/travel/specials/artistic_spain/article5904206.ece ]{{Dead link|date=January 2010}}</ref>]]
[[அட்டப்புவேர்க்கா]] (Atapuerca) என்னும் இடத்தில் நிகழ்த்தப்பட்ட [[தொல்லியல்]] ஆய்வுகள் 1.2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே ஐபீரியத் தீவக்குறையில் [[ஒமினிட்டு]]கள் வாழ்ந்ததைக் காட்டுகின்றன. நவீன மனிதர் ஏறத்தாழ 32,000 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கில் இருந்து ஐபீரியத் தீவக்குறையை அடைந்தனர். இத்தகைய மனிதக் குடியிருப்புக்களைச் சார்ந்த தொல்பொருட்களில் வடக்கு ஐபீரியாவின் கான்டபிரியாவில் உள்ள [[ஆல்ட்டமிரா குகை]]யில் காணப்படும் வரலாற்றுக்கு முந்தியகால ஓவியங்கள் புகழ் பெற்றவை. இவ்வோவியங்கள் கிமு 15,000 ஆண்டளவில் [[குரோ-மக்னன்]]களால் வரையப்பட்டவை.
 
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது