பியெரி பெர்தியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: en:Pierre Berthier; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 28:
}}
'''பியெரி பெர்தியர்''' ( Pierre Berthier: ஜூலை 3, 1782- ஆகஸ்ட் 24, 1861) [[பிரான்சு]] நாட்டுப் [[புவியியலாளர்]] மற்றும் [[சுரங்கம்|சுரங்கப்பொறியாளர்]]. பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள லெஸ்-பாக்ஸ்-டி-புரொவென்சி எனும் கிராமத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது அங்கு கிடைக்கப்பெற்ற ஒரு கனிமத்தைக் கண்டறிந்து, அதற்கு அவ்வூரின் பெயரான [[பாக்சைட்]] (Bauxite) பெயரிட்டார். இதிலுள்ள உலோகம் [[அலுமினியம்]] எனக் கண்டறிந்து அதனைப் பிரித்தெடுத்தார்.<ref> ஆர். வேங்கடராமன்,முழுமை அறிவியல் உலகம்', பக். 3607 </ref>மேலும் இவர் பெர்தியரைட் என இவர் பெயரால் அழைக்கப்படும் கனிமத்தையும் கண்டறிந்தார். பெர்தியர் பிரான்சு அறிவியல் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சு நாட்டின் உயரிய விருதான [[செவாலியர் வுருது]] பெர்தியருக்கு வழங்கப்பட்டது
== மேற்கோள் ==
{{reflist}}
 
 
[[ en:Pierre Berthier]]
 
[[de:Pierre Berthier]]
[[en:Pierre Berthier]]
[[es:Pierre Berthier]]
[[fr:Pierre Berthier]]
[[ja:ピエール・ベルチェ]]
[[la:Petrus Berthier]]
[[nl:Pierre Berthier]]
[[ja:ピエール・ベルチェ]]
[[pl:Pierre Berthier]]
[[pt:Pierre Berthier]]
"https://ta.wikipedia.org/wiki/பியெரி_பெர்தியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது