தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎மேலும் படிக்க: விரிவாக்கம்
திருத்தம்
வரிசை 22:
| examples =
}}
 
 
 
'''தானுந்து''' அல்லது '''கார்''' (''Car'' /''automobile'') என்பது தன்னை இழுத்துச் செல்லும் [[உந்துப்பொறி]]யை தன்னுள்ளேயே சுமந்து கொண்டு [[போக்குவரத்து|பயணிகளை]] ஏற்றிக் கொண்டு செல்லும் [[சக்கரம்|சக்கரமுள்ள]] [[இயக்கூர்தி]] ஆகும். பெரும்பாலான வரையறைகளின்படி இவை சாலைகளில் ஓடுகின்றன; ஒன்று முதல் எட்டு நபர்கள் வரை சுமந்துச் செல்லக்கூடியவை; முதன்மைப் பயனாக, சரக்குகளை அல்லாது, பயணிகளை சுமக்கவே வடிவமைக்கப்பட்டவை ஆகும். <ref>{{cite book | title=Pocket Oxford Dictionary |year=1976 |publisher=Oxford University Press |location=London |isbn=0-19-861113-7 | author=compiled by F.G. Fowler and H.W. Fowler.}}</ref>
 
ஒரு காலத்தில் வண்டிகளை, மாடுகளும் [[குதிரை]]களும் இழுத்துச் சென்றன. ஏறத்தாழ [[கி.பி.]] [[1890]] ஆண்டு வாக்கில் எந்த [[விலங்கு]]ம் இல்லாமல் தானே இழுத்துச் செல்ல வல்ல வண்டிகளை [[ஐரோப்பா]]விலும் [[அமெரிக்கா]]விலும் கண்டு பிடித்தனர். [[1900]] ஆண்டுத் தொடக்கத்தில் பெரும் விந்தையாகவும் வேடிக்கையாகவும் இருந்த இத் தானுந்துகள் 20ஆம் நூற்றண்டின்நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து மனிதனின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்து வருகின்றன.
 
[[File:2000cardistribution.svg|thumb|300px|பயணியர் தானுந்துகள் - 2000]]
[[File:World vehicles per capita.svg|thumb|300px|உலகளவில் பயணியர் தானுந்துகள் - 1000 பேருக்கான தானுந்துகளை குறிக்கும் வரைபடம்.]]
உலகளவில் 600 மில்லியன் பயணியர் தானுந்துகள் இருப்பதாக (ஏறத்தாழ பதினோரு நபர்களுக்கு ஒரு தானுந்து) மதிப்பிடப்பட்டுள்ளன.<ref>{{cite web | url=http://www.sasi.group.shef.ac.uk/worldmapper/display.php?selected=31 | title=WorldMapper&nbsp;– passenger cars}}</ref><ref>{{cite web|url=http://www.worldometers.info/cars/ |title=Cars produced in the world|publisher=Worldometers.info |date=2007-12-19 |accessdate=2010-07-11}}</ref> 2007ஆம் ஆண்டில் 806 மில்லியன் தானுந்துகளும் சிறு சரக்குந்துகளும் இருந்தன; இவற்றின் உந்துப்பொறிகள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் க.மீ அளவிற்கும் கூடுதலான (260 பில்லியன் அமெரிக்க காலன்கள்) பெட்றோல்/கல்நெய்யை எரித்ததாக மற்றொரு மதிப்பீடு வெளிப்படுத்துகிறது. இந்த எண்ணிக்கைகள், குறிப்பாக சீனாவிலும் இந்தியாவிலும் விரைவாக கூடி வருகின்றன.<ref name="plunkettresearch.com">Plunkett Research, [http://www.plunkettresearch.com/Industries/AutomobilesTrucks/AutomobileTrends/tabid/89/Default.aspx "Automobile Industry Introduction" (2008)]</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது