"ஒ.ச.நே + 05:30" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி மாற்றல்: tr:UTC+05:30; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.2+) (தானியங்கி மாற்றல்: fr:UTC+05:30)
சி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: tr:UTC+05:30; மேலோட்டமான மாற்றங்கள்)
[[Imageபடிமம்:Timezones2008G_UTC+530.png|thumb|500px|UTC+5:30: நீலம் (டிசம்பர்), செம்மஞ்சள் (ஜூன்), மஞ்சள் (ஆண்டு முழுதும்), இளநீலம் -கடல் பகுதிகள்]]
[[Imageபடிமம்:IST-Mirzapur.png|thumb|மிசாபூரின் அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இந்திய சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்]]
 
'''ஒ.ச.நே + 05:30''' ''( UTC + 5:30)'' அல்லது '''ஒருங்கிணைந்த சர்வதேச நேரம் + 05.30''' (Coordinated Universal Time + 5.30) என்பது [[இலங்கை]]யிலும் [[இந்தியா]]விலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய [[இந்திய சீர் நேரம்]], [[இலங்கை சீர் நேரம்]] என்பனவாகும். இது இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] உள்ள மிசாப்பூர் நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் [[ஒ.ச.நே]] + 6:30 ஆகவும் பின்னர் ஒ.ச.நே + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் [[தமிழீழ விடுதலைப் புலிகள்|தமிழழீழ விடுதலைப் புலிகளின்]] கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் ஒ.ச.நே + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.
 
== சீர் நேரம் ==
* {{flag|இந்தியா}}
* {{flag|இலங்கை}}
[[sh:UTC+5:30]]
[[sr:UTC+5:30]]
[[tr:UTC+505:30]]
[[uk:UTC+5:30]]
[[vi:UTC+5:30]]
44,198

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1120029" இருந்து மீள்விக்கப்பட்டது