புனைபெயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
புனைப்பெயர் என்பது ஓர் எழுத்தாளர் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் பெயர். ஒரு படைப்பாளி ஏதோ ஒரு காரணத்திற்காக தனது உண்மையான பெயரைப் பயன்படுத்தாமல் வேறு ஒரு பெயரில் தனது படைப்புகளை வெளியிட்டால் அப்பெயர் '''புனைப்பெயர்''' எனப்படுகிறதுவெளியிடலாம். தனிமனிதர்கள் மட்டுமல்லாமல் குழுக்களும் புனைபெயரில்புனைப்பெயரில் தங்கள் படைப்புகளை வெளியிடலாம். தங்கள் உண்மை அடையாளத்தை வெளிக்காட்ட விரும்பாமை, கவர்ச்சியான பெயர்கள் மூலம் நுகர்வோரின் கவனத்தை ஈர்த்தல் போன்றவை புனைப்பெயர் பயன்படுத்தப்படும் காரணங்களுள் சில.
 
புனைப்பெயர் பட்டப்பெய‌ரன்று. பட்டப்பெயர் என்பது வேறு ஒருவரால் வைக்கப்படுவது. (எ.கா- பாரதி) புனைப்பெயர் சிறப்புப்பெயரும் அன்று. சங்க இலக்கியத்தில் இருந்த சில பாடல்களை எழுதியவரின் பெயர் தெரியாததால் பாடலிலிருந்து அழகிய உவமையைக் கொண்டு பெயரிடும் மரபு இருந்தது. புனைப்பெயர் என்பது ஒரு எழுத்தாளர் தனக்குத் தானே வைத்துக்கொள்ளும் பெயர்.
 
{| class="wikitable" border="1"
வரிசை 7:
! இயற்பெயர் !! புனைப்பெயர்
|-
| முத்தையா || [[கண்ணதாசன்]]
|-
| கனகசுப்புரத்தினம் || [[பாரதிதாசன்]]
|-
|ரெங்கராஜன் || [[சுஜாதா]]
|-
| வே. சங்கரன் ||[[ஞாநி]]
|-
|சொ. விருத்தாச்சலம்|| [[புதுமைப்பித்தன்]]
|-
|மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார் ||[[மதன்]]
|-
|ராஜகோபால்||[[சுரதா]]
 
|}
"https://ta.wikipedia.org/wiki/புனைபெயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது