இணையச் சேவை வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: fr:Fournisseur d'accès à internet
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
'''இணைய சேவை வழங்கி''' (ISP)என்பது இணைய அணுகலை (சேவை) வழங்கும் நிறுவனம் ஆகும். அனுமதி பெற்ற ISP நிறுவனங்கள் தாமிரம், கம்பியில்லா அல்லது ஃபைபர்ஒளியிழை இணைப்புகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களை இணையதில் இணைக்கிறனர்.
 
== இணையச் சேவை வழங்கி வரலாறு ==
 
[[இணையம்]] அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைபல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு ''(intranet)'' என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் [[கல்லூரி]]கள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, வணிகரீதியானவணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் தங்கள்இணைய நிறுவனம்சேவை மூலம் இனைய சேவையை வழங்க ஆரபித்தனஆரம்பித்தன.
 
[[படிமம்:Internet Connectivity Access layer.svg|thumb|upright=2.0|Internet connectivity options from end-user to Tier 3/2 ISP's]]
"https://ta.wikipedia.org/wiki/இணையச்_சேவை_வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது