தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடர்பிழந்த இணைப்பு நீக்கம்
வரிசை 60:
ஒரு தானுந்தின் எடை எரிபொருள் நுகர்வு மற்றும் செயல்திறனில் செல்வாக்கு செலுத்துகிறது. அதிக எடை எரிபொருள் நுகர்வினை அதிகரிப்பதுடன் செயல்திறனை குறைகிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஜூலியன் ஆல்வூட் நடத்திய ஒரு ஆய்வு உலக ஆற்றல் பயன்பாட்டை பெரிதும் பளுவற்ற தானுந்துகளை பயன்படுத்தி குறைக்கலாம் என்கிறது, இவ்வகையில் 500 கிலோ சராசரி எடை அடையக்கூடியதாக கூறப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.newscientist.com/article/dn20037-efficiency-could-cut-world-energy-use-over-70-per-cent.html |title=Possible global energy reducstion |publisher=Newscientist.com |date= |accessdate=2011-07-17}}</ref>
 
''ஷெல் எகோ மராத்தான்'' போன்ற சில போட்டிகளில், 45 கிலோ சராசரி தானுந்து எடை கூட அடையப்பெற்றிருக்கின்றன.<ref>{{cite web|url=http://wn.com/Eco-Marathon |title=45 kg as average car weight in Shell Eco-Marathon |publisher=Wn.com |date= |accessdate=2011-07-17}}</ref><ref>[http://news.nationalgeographic.com/.../110418-pictures-shell-ecomarathon-2011/ Shell Eco-Marathon car weight]{{dead link|date=July 2011}}</ref> இந்த தானுந்துகள் ஒர் இருக்கை கொண்டவை (பொதுவாக நான்கு இருக்கை தானுந்துகள் இருந்தாலும் இவையும் தானுந்து என்ற வரையரையுள் அடங்கும்) இருப்பினும் இது தானுந்து எடையை பெரிய அளவில் இன்னும் குறைக்கலாம் என்பதையும் மற்றும் அதனை தொடர்ந்த குறைந்த எரிபொருள் பயன்பாட்டையும் (அதாவது 2560 km/l எரிபொருள் பாவனையை) காட்டுகிறது.<ref>{{cite web|author=mindfully.org |url=http://www.mindfully.org/Energy/2006/Andy-Green-TeamGreen13may06.htm |title=Andy Green's 8000 mile/gallon car |publisher=Mindfully.org |date= |accessdate=2011-07-17}}</ref>
 
== இருக்கை அமைப்பும் உருவ வடிவமைப்பும் ==
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது