படிமங்களின் நம்பிக்கைத் துரோகம் (ஓவியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
[[Image:MagrittePipe.jpg|thumb|right|300px|"Thisஇது isஒரு notசுங்கான் a pipeஅல்ல." ''The Treacheryபடிமங்களின் Ofநம்பிக்கைத் Imagesதுரோகம் (La trahison des images)'' ([[1928]]–[[1929]])]]
 
'''படிமங்களின் நம்பிக்கைத் துரோகம்''' என்பது, [[அடிமன வெளிப்பாட்டுவாதம்|அடிமன வெளிப்பாட்டுவாத]] (Surrealist) ஓவியரான ]][[ரேனே மார்கிரிட்]] (René Magritte) என்பவரால் வரையப்பட்டது. இது, இவ்வோவியத்தில் எழுதப்பட்டுள்ள ''இது சுங்கான் அல்ல'' (Ceci n'est pas une pipe = this is not a pipe) என்னும் தொடருக்காகப் பெயர் பெற்றது. இது இப்பொழுது, [[லாஸ் ஏஞ்சலிஸ்|லாஸ் ஏஞ்சலிசில்]] உள்ள கவுண்டி ஓவிய அருங்காட்சியகத்தில் உள்ளது.
 
இந்த ஓவியத்தில், [[புகையிலை]]க் கடையின் [[விளம்பரம்|விளம்பரத்தில்]] வருவதுபோல, ஒரு [[சுங்கான்]] வரையப்பட்டுள்ளது. இதற்குக் கீழே ''இது சுங்கான் அல்ல'' என்றும் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு முரண்பாடு போலத் தோன்றினாலும், இதுவே உண்மையாகும். இது சுங்கானின் ஒரு படிமம் மட்டுமே. மார்கிரிட் ஒருமுறை பின்வருமாறு கூறினார்: