"பேச்சு:டக்ளஸ் தேவானந்தா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,293 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
உமாபதி, உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடுகளை, அரசியல் கொள்களைகளை விக்கிபீடியாவில் எழுதுவதற்கான த
சி
(உமாபதி, உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடுகளை, அரசியல் கொள்களைகளை விக்கிபீடியாவில் எழுதுவதற்கான த)
 
ஒரு அரச ஊளியர் தமது கடமைகளை சரியாக செய்தாரா என்பதை அவர்களின் பணிகளே எடுத்துரைக்க முடியும், எனவே அந்த தகவல்கள் இங்குகிருப்பது பொருத்தமே. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 15:40, 7 மார்ச் 2007 (UTC)
 
நற்கீரன், தமிழ்நாட்டின் இந்தியாவின் ஒவ்வொரு ச.ம.உ, பா.ம.உ, அமைச்சர் ஆகியோருக்கு இப்படி பட்டியிலிட்டால் தமிழ் விக்கிபீடியாவே பத்தாமல் போகும் அளவுக்கு பட்டியல் இடலாம். வரலாற்று முக்கியத்துவமற்ற தகவல்களை கலைக்களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதால் ஒரு பயனும் இருப்பதாய்த் தோன்றவில்லை. --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 21:22, 11 மார்ச் 2007 (UTC)
 
டக்ளஸ் தேவானந்தா சனசமூக நிலையங்களுக்குக் காசு கொடுத்தார். கோயில்களுக்குக் காசு கொடுத்தார் என எல்லாவற்றையும் பட்டியலிட வாழ்த்துக்கள். இதுக்கு மேல் கொழும்பில் இருந்து எதுவும் எழுத முடியாது. --[[பயனர்:கோபி|கோபி]] 15:46, 7 மார்ச் 2007 (UTC)
 
உமாபதி, உங்கள் நிலைப்பாட்டை புரிந்துகொள்ள முடிகின்றது. நீங்கள் கூறிய அனைத்தையும் ஆமோதிக்கின்றேன். --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 16:59, 7 மார்ச் 2007 (UTC)
 
உமாபதி, உங்கள் தனிப்பட்ட நிலைப்பாடுகளை, அரசியல் கொள்களைகளை விக்கிபீடியாவில் எழுதுவதற்கான தேவைகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. --[[பயனர்:Ravidreams|Ravidreams]] 21:22, 11 மார்ச் 2007 (UTC)
 
::மீள் குடியேற்ற அரசியல், மீள் குடியேற்றப்படுபவர்கள் தெரிவு, மீள்குடியேற்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் இடங்கள் பற்றியெல்லாம் சொல்லப் பல விடயங்கள் உள்ளன. அதற்கான இடம் இதுவல்ல. இலங்கை அரசு தொலைநோக்கில் திட்டமிட்டுச் செய்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் விளங்கிக் கொள்ள முடியாதவர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருந்து விட்டுப் போங்கள். அவற்றை சம்பந்தமில்லாத இடங்களில் நியாயப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். [[பயனர்:கோபி|கோபி]] 17:28, 7 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/112118" இருந்து மீள்விக்கப்பட்டது