மடிக்கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: es:Madikeri
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 24:
}}
 
'''மடிகேரிமடிக்கேரி''' ([[கன்னடம்]]: ''ಮಡಿಕೇರಿ'') [[கர்நாடகம்|கர்நாடக மாநிலம்]] ([[தென்னிந்தியா]]) [[குடகு]] மாவட்டத்தில் உள்ள நகரம். இந்நகரத்தின் மக்கள்தொகை 30,000.
 
கடல் மட்டத்திலிருந்து 1,170 [[மீட்டர்|மீ]] மேல் உள்ள இந்நகரம் [[கிழக்கு|கிழக்கே]] [[மைசூர்]] நகரையும், மேற்கே [[மங்களூர்]] நகரையும் கொண்டுள்ளது.
 
19ஆம் நூற்றான்டில் கட்டப்பட்ட மடிகேரிமடிக்கேரி கோட்டை இந்நகரின் மையப்பகுதியில் உள்ளது. இங்கு ஒரு [[கோயில்]], திருச்சபை, சிறைச்சாலை மற்றும் சிறிய அருங்காட்சியம் ஒன்றும் உள்ளது.
 
இந்தக் கோட்டையின் அரச பீடத்தில் இருந்து நகரத்தின் பல பகுதிகளையும் கிராமப்புறப் பகுதிகளையும் காணலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மடிக்கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது