1929 வால் வீதி வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
== காலக் கோடு ==
[[Image:1929 wall street crash graph.svg||thumb|400px|1929 வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியின் போது டௌ ஜோன்ஸ் வர்த்தகம் , 1928–1930.]]
1929 வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சிக்கு முந்தய தசாப்தத்தில் பணப்புழக்கம் அதகமாகஅதிகமாக இருந்தது. அந்த கால கட்டத்தில்காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகள் செல்வாசெல்வச் செழிப்பில் திளைதனர்திளைத்தனர். வீழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் பங்கு வர்த்தகம் மிகவும் உயர்ந்த நிலயை அடைந்ததாக கூறிக்கொண்டு இருந்தனர். இவ்வுலவு நாள் நடந்த யேற்றம் கருப்பு வியாழக்கிழமையன்று மிகுந்த ஆட்டம் கண்டது. அன்று நியூ யார்க் பங்குபங்குச் சந்தையின் விலை வெகுவாக வீழ்ந்தது.
 
அக்டோபர் 24 அன்று (கருப்பு வியாழக்கிழமை ) வர்த்தகம் ஆரம்பித்த சிறிது நேரதிலேயேநேரத்திலேயே பங்குகளின் விலை 11 % வீழ்ந்தது. இதனால் ஒரு சில வால் ஸ்ட்ரீட் வங்கிகளைவங்கிகளைச் சார்ந்த நிர்வாகிகள் இதற்க்குஇதற்கு ஒரு தீர்வு காண்பதற்காககாண்பதற்காகக் கூடினர். தாமஸ் டபிள்யூ லாமோண்ட்டை, தலைவர், மோர்கன் வங்கி; ஆல்பர்ட் விக்கின் , சேஸ் தேசிய வங்கி தலைவர் மற்றும் சார்லஸ் ஈ மிட்செல், நியூயார்க் தேசிய சிட்டி வங்கி தலைவர் ஆகியோரைஆகியோரைக் கொண்ட குழு பங்குபங்குச் சந்தையின் துணை தலைவர் ரிச்சர்ட் வ்ஹிட்நெய் யையைத் தேர்வு செய்து தங்கள் சார்பில் செயல்படசெயல்படச் செய்தது.
 
 
அவருக்கு பின்னால் வங்கியாளர்களின் நிதி ஆதாரங்களைஆதாரங்களைக் கொண்டு, விட்னி தற்போதைய சந்தை விலைக்கு மேலே ஐக்கிய அமெரிக்க ஸ்டீல் பங்குகள் ஒரு பெரிய தொகுதியை வாங்குவதற்காக முற்பட்டார். இது போன்ற செயல்களாள்செயல்களால் பங்குபங்குச் சந்தை வீழ்ச்சி ஒரு தற்காலிகமான தேக்கத்தை அடைந்தது.
 
இந்த செயல் பல நாளிதழ்களால் சுட்டிக்காட்டபட்டதால் பலரும் பங்குபங்குச் சந்தையை விட்டு வெளியேற முற்பட்டனர். பிந்தயபிந்தைய வாரங்களில் பங்குபங்குச் சந்தை பல வர்தகங்களைவர்த்தகங்களை கண்டது. இதில் பல பெரிய நிறுவனங்களின் பங்கு மாபெரும் வீழ்ச்சியை கண்டது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/1929_வால்_வீதி_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது