பாதரச அங்குலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
{{வார்ப்புரு:சான்றில்லை}} *நீக்கம்*
வரிசை 1:
{{வார்ப்புரு:சான்றில்லை}}
 
'''பாதரச அங்குலம்''' (''Inches of mercury'', '''inHg''') என்பது [[அழுத்தம்|அழுத்தத்தின்]] ஓர் அலகாகும். இவ்வலகு [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[காலநிலை]] அறிக்கைகள், மற்றும் வானியல் போன்றவற்றில் [[வளிமண்டல அமுக்கம்|வளிமண்டல அமுக்கத்தை]] அளக்க இப்போதும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், ஏனைய நாடுகளில் இவ்வலகு இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.
 
வரி 6 ⟶ 4:
 
:1 inHg = 3,386.389 [[பாசுக்கல் (அலகு)|பாசுக்கல்]], 0 °செ இல்.
 
== உசாத்துணை ==
* Barry N. Taylor, ''Guide for the Use of the International System of Units (SI),'' 1995, [[NIST]] Special Publication 811, Appendix B
* [http://physics.nist.gov/Pubs/SP811/appenB8.html என். ஐ. எஸ். டி. தளம்]
 
[[பகுப்பு:அழுத்த அலகுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாதரச_அங்குலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது