திரிவேணி சங்கமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Triveni Sangham.jpg|thumb|right|திரிவேணி சங்கமத்தில் இறையன்பர்கள்]]'''திரிவேணி சங்கமம்''' எனும் [[வடமொழி]]ச் சொல்லுக்கு மூன்று ஆறுகள் கூடுமிடம் என்று பொருள்.
 
[[அலகாபாத்]]தில் உள்ள திரிவேணி சங்கமம் எனுமிடத்தில் [[கங்கை]], [[யமுனை]] ஆறுகளுடன் கட்புலனாகாத [[சரசுவதி ஆறு]]ம் வந்து கலப்பதாக நம்பப்படுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த இடத்தில் [[கும்பமேளா]] நிகழ்த்தப்படுகிறது. மகாத்மா காந்தி உட்படப் பல இந்தியத் தலைவர்களின் அஸ்தி இங்கு கரைக்கப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திரிவேணி_சங்கமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது