"கொத்துக் குண்டு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,976 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சான்றுகள் இணைப்பு
சி (r2.5.2) (தானியங்கிமாற்றல்: en:Cluster munition)
(சான்றுகள் இணைப்பு)
[[படிமம்:Demonstration cluster bomb.jpg|right|thumb|U.S. [[Honest John missile]] warhead cutaway, showing M139 [[Sarin]] bomblets (photo circa 1960)]]
'''கொத்துக் குண்டு''' என்பது பலநூறு சிறிய வெடிகலங்களை வெளியே தள்ளும் ஒரு குண்டு. இந்த வெடிகலங்கள் பரந்த பரப்பளவில் விழுந்து வெடித்து அழிவு உண்டு பண்ணும். வானிலில் இருந்தோ தரையில் இருந்தோ கொத்துக் குண்டுகள் வீசப்படும். வீசப்பட்ட பல காலம் பின்பும் வெடிக்காத வெடிகலங்கள் வெடித்து பெரும் அழிவு ஏற்படுத்த வல்லவை. இதனால் இந்தக் குண்டை போரில் பாவிப்பதில்லை என 94 நாடுகள் மே 2008 ஒரு பன்னாட்டு உடன்படிக்கை [http://en.wikisource.org/wiki/Convention_on_Cluster_Munitions Convention_on_Cluster_Munitions] செய்துள்ளன. எனினும் இலங்கை படைத்துறை ஈழத்தமிழர்களுக்கு எதிராக கொத்துக் குண்டுகளை பயன்படுத்துகிறது.
 
'
== வெளி இணைப்புகள் ==
*[http://www.stopclustermunitions.org/ கொத்துக் குண்டு]
*[http://www.maginternational.org/ Mines Advisory Group]
*[http://connectusfund.org/files/Cluster%20Munitions_0.pdf An International Treaty to Ban Cluster Munitions: Is There a Strategy for Responsible U.S. Engagement?]
*[http://www.icrc.org/eng/cluster-munitions Cluster munitions and international humanitarian law]
*[http://www.clusterconvention.org/ Convention on Cluster Munitions]
*[http://www.cpi.org/ Clear Path International]
*[http://www.globalsecurity.org/military/systems/munitions/lbu-30.htm Global Security.org LBU-30]
*[http://en.handicapinternational.be/index.php?action=article&numero=467&PHPSESSID=f60cf971ac6dee500a0ad9b84daf52dd/ Circle of Impact: The Fatal Footprint of Cluster Munitions on People and Communities] 16 May 2007
*[http://www.disarmamentinsight.blogspot.com/ Disarmament Insight] website
*[http://www.cfr.org/publication/12060/ Council on Foreign Relations: The Campaign to Ban Cluster Bombs] November 21, 2006
*[http://www.stopclustermunitions.org/inc/interactive-map.php?height=480&width=820 Interactive map of cluster bomb producers, stockpilers, users and affected countries]
*[http://www.banadvocates.org/ Ban Advocates - Voices from affected communities]
 
;தொழில்நுட்பம் சார்ந்தவை
* [http://www.fas.org/man/dod-101/sys/dumb/cbu-97.htm Federation of American Scientists article on the CBU97 and CBU105 cluster bombs with smart munitions.]
* [http://www.fas.org/man/dod-101/sys/dumb/blu-114.htm Federation of American Scientists article on the BLU-114 anti-electrical weapon.]
;செயற்திட்டங்கள்
* [http://www.aph.gov.au/Senate/committee/FADT_CTTE/cluster_bill_2006/index.htm Inquiry by the Foreign Affairs, Defence and Trade Committee of the Australian Senate into the provisions of the Cluster Munitions (Prohibition) Bill 2006]
 
 
[[பகுப்பு:குண்டுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1122226" இருந்து மீள்விக்கப்பட்டது