"நிரலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Niralakam.png|thumb|500px|இசைச்செயலி ஒன்று libvorbisfile எனும் நிரலகத்தை பயன்படுத்தும் முறையினை விளக்கும் வரைபடம்]]
[[மென்பொருள்]] ஒன்றினை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் துணைநிரல்களினது சேகரம் (தொகுப்பு) '''நிரலகம் (Library)''' எனப்படுகிறது. நிரலகங்கள் பெரும்பாலும் துணை ஆணைத்தொடர்களையும் தரவுகளையும் தம்மகத்தே கொண்டிருக்கும். இவை தனித்தியங்கும் மென்பொருள் ஒன்றிற்கு தேவைப்படும் சேவைகளை வழங்கும்.
1,689

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/112223" இருந்து மீள்விக்கப்பட்டது