"நிரலகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,581 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
 
=== [[க்னூ/லினக்ஸ்]], [[சொலாரிஸ்]], [[யுனிக்ஸ்]] குடும்பம் மற்றும் [[பீ எஸ் டீ]] ===
 
libfoo.a, libfoo.so போன்ற கோப்புக்கள் /lib, /usr/lib அல்லது /usr/local/lib/ ஆகிய அடைவுகளுள் வைத்திருக்கப்பட்டிருக்கும்.
 
கோப்புப்பெயர்கள் எப்போதும் lib என ஆரம்பிக்கும். கோப்புப்பெயரின் பின்னொட்டாக, a (.களஞ்சியங்கள், நிலையான நிரலகங்களுக்கு) அல்லது, .so (பகிரப்பட்டவை, இயங்குமுறையாக தொடுக்கப்பட்ட நிரலகங்களுக்கு) ஆகியவை அமையும். பெயர் பின்னொட்டுக்கு மேலதிகமாக இடைமுகப்பு எண் இடப்படக்கூடும்.
எடுத்துக்காட்டாக, libfoo.so.2 என்று பெயரிடப்பட்ட நிரலகமானது libfoo எனும் இயங்குமுறையாக தொடுக்கப்பட்ட நிரலகத்தின் இரண்டாவது பெரும் இடைமுகப்பு மாற்றமாகும்.
.la என்ற கோப்புப்பெயர் பின்னொட்டுடன் காணப்படும் நிரலகங்கள் libtool களஞ்சியங்களாகும்.
 
=== ஆப்பிள் மாக்கின்டோஷ் ===
1,689

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/112226" இருந்து மீள்விக்கப்பட்டது