சார்புகளின் தொகுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
"[[Image:Compfun.svg|thumb|upright=1.5|''f'' மற்றும் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Compfun.svg|thumb|upright=1.5|''f'' மற்றும் ''g'' -ன் சேர்ப்பு {{nowrap|''g'' ∘ ''f''}}. <br>
:{{nowrap|(''g'' ∘ ''f'')(c) {{=}} #}}.]]
 
[[கணிதம்|கணிதத்தில்]] '''சார்புகளின் தொகுப்பு''' (''function composition'') என்பது ஒரு [[சார்பு|சார்பின்]] விளைவின் மீது மற்றொரு சார்பைப் பயன்படுத்துவதாகும். {{nowrap|''f'': ''X'' → ''Y''}} மற்றும் {{nowrap|''g'': ''Y'' → ''Z''}} என்ற இரு சார்புகளை எடுத்துக்கொண்டால், ''f'' சார்பின்படி உள்ளீடு ''x'' -ன் வெளியீடு ''f''(''x'') -ஐ ''g'' சார்பின் உள்ளீடாக எடுத்துக்கொண்டு அதற்குரிய வெளியீட்டைக் கணக்கிடுவது இவ்விரு சார்புகளின் தொகுப்பாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சார்புகளின்_தொகுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது