"திட்டமிட்ட பொருளாதாரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

68 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
{{வார்ப்புரு:சான்றில்லை}}
சி (r2.4.3) (தானியங்கிமாற்றல்: kk:Жоспарлы экономика)
({{வார்ப்புரு:சான்றில்லை}})
{{வார்ப்புரு:சான்றில்லை}}
 
 
'''திட்டமிட்ட பொருளாதாரம்''' என்பது, அரசே பொருளாதாரத்தை மேலாண்மை செய்யும் ஒரு [[பொருளியல்]] முறை ஆகும். இவ்வாறான பொருளாதாரங்களில், பொருளாதாரத்தின் முக்கியமான துறைகளை அரசே கட்டுப்படுத்துவதுடன், [[வருமானப் பகிர்வு]] போன்ற எல்லா முக்கிய முடிவுகளையும் அரசே எடுக்கிறது. இது [[பொதுவுடைமை]] நாடுகளில் உள்ளதைப் போன்றது. திட்டமிடுபவர்கள் எப்பொருளை உற்பத்தி செய்யவேண்டும் எனத் தீர்மானித்து உற்பத்தி நிறுவனங்களை வழி நடத்துவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1122375" இருந்து மீள்விக்கப்பட்டது