வேற்றுமைத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{வார்ப்புரு:சான்றில்லை}}
வரிசை 1:
{{வார்ப்புரு:சான்றில்லை}}
 
[[வேற்றுமை உருபு]]கள் மறைந்து(தொக்கி) வருவது '''வேற்றுமைத்தொகை''' ஆகும். [[வேற்றுமை (தமிழ் இலக்கணம்)|வேற்றுமை]],
[[பெயர்ச் சொல்]]லின் பொருளை 'செயப்படுப்பொருள்' முதலாக வேறுபடுத்தும். அவ்வாறு வேறுபடுத்தும் எழுத்து அல்லது சொற்கள், "வேற்றுமை உருபுகள்" என்றழைக்கப்படுகின்றன. இரண்டு சொற்களுக்கிடையே இவ்வுருபுகள் மறைந்து வருவதே 'வேற்றுமைத்தொகை'. எட்டு வேற்றுமைகளில் முதல் மற்றும் எட்டாம் வேற்றுமைகளுக்கு உருபு இல்லை வேற்றுமை உருபுகள் 6 அகும்.<br />
"https://ta.wikipedia.org/wiki/வேற்றுமைத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது