மூலக்கூற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''மூலக்கூற்று''' (''premise'') என்பது ஒரு [[வாதம்|வாதத்தில்]] அடிப்படை [[உண்மை|உண்மைகளாக]] முன்வைகப்படும்முன்வைக்கப்படும் கூற்றுக்கள் ஆகும்<ref> "Argument: a sequence of statements such that some of them (the ''premises'') purport to give reasons to accept another of them, the ''conclusion''" : ''The Cambridge Dictionary of Philosophy, 2nd Edition'' (Cambridge University Press), editor Robert Audi, 43.</ref>. இந்த அடிப்படை உண்மைகளையும் ஏரண முறைமையும் கொண்டு வாதமும் அதன் முடிவுகளும் கட்டமைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக:
 
* மூலக்கூற்று 1: எல்லா மனிதருக்கும் இதயம் உண்டு.
வரிசை 6:
 
மேலே ஊகிக்கும் முறையால் (Deductive reasoning) குமரனுக்கு இதயம் உண்டு என்பது நிரூபிக்கப்படுகின்றது.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:ஏரணம்]]
"https://ta.wikipedia.org/wiki/மூலக்கூற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது