கொரிய மக்கள் இராணுவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:படைத்துறை சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 52:
|rr=Joseon Inmingun
|context=north}}
'''கொரிய மக்கள் இராணுவம்''' ({{lang-ko|조선인민군}}), பொதுவாக வடகொரியாவில் '''இன்மின் கன்''' அறியப்படுவது ([[ஆங்கிலம்தமிழ் மொழி|தமிழ்]]: '''மக்கள் இராணுவம்'''), ஆனது [[வட கொரியா|கொரிய ஜனநாயக மக்கள் குடியரசின்]] ஒருங்கிணைந்த ஆயுதப்படைகள் ஆகும். டிசம்பர் 2011 வரை, [[கிம் ஜோங்-இல்]] கொரிய மக்கள் இராணுவத்தின் உச்ச படைத்தலவைராகவும், தேசிய பாதுகாப்பு குழுவின் தலைவராகவும் இருந்தார். கொரிய மக்கள் இராணுவம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது, அவையாவன (I) [[கொரிய மக்கள் இராணுவ தரைப்படை]], (II) [[கொரிய மக்கள் கடற்படை]], (III) [[கொரிய மக்கள் வான்படை]], (IV) [[வியூக ஏவுகணைப் படை (வட கொரியா)|வியூக ஏவுகணைப் படை]], (V) [[வட கொரிய சிறப்புச் செயல்பாடுகள் படை]].
 
கொரிய மக்கள் இராணுவத்தின் ஆண்டுத் செலவுத் திட்டம் தோராயமாக ஆறு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டாலர் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் அறிவியல் மற்றும் அனைத்துலக பாதுகாப்பு நிறுவனம் அறிக்கைப்படி வட கொரியா இரண்டு முதல் ஒன்பது வரையிலான அணுகுண்டுகளைத் தயாரிக்கவல்ல பிளவுப் பொருட்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.<ref>[http://isis-online.org/mapproject/country_pages/northkorea.html ISIS Fast Facts on North Korea]; accessed 21 April 2009</ref> வட கொரியாவின் சொங்குன் ("இராணுவம் முதலில்") கொள்கை கொரிய மக்கள் இராணுவத்தை அரசு மற்றும் சமூகத்தில் ஒரு முதன்மை இடத்தில் வைத்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/கொரிய_மக்கள்_இராணுவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது