சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 24:
|website = [http://www.morth.nic.in www.morth.nic.in]
}}
'''சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்''' (Ministry of Road Transport and Highways) இந்தியாவின் சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் இந்திய அமைச்சகங்களுள் ஒன்றாகும். சாலைப் போக்குவரத்து, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆய்வுகளில் இதர மத்திய அமைச்சகங்கள், மாநில/[[ஒன்றியப் பகுதி (இந்தியா)]] அரசுகள், அமைப்புகள், சாலைத்திட்டங்கள் மற்றும் தனிநபர்களிடம் கலந்தாலோசித்து, நாட்டின் சாலை அமைப்பின் செயல்திறன் மற்றும் இடப்பெயர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் திட்டங்கள் வகுக்கவும், நிர்வகிக்கவும் உச்ச அமைப்பாகும். இவ்வமைச்சகத்தில் சாலைப் பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு என்ற இருபிரிவுகள் உள்ளன.
 
==சாலைப் பிரிவு==