கடாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: bg:Кедах
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: ja:ケダ州; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 66:
 
கெடா, [[மலேசியா|மலேசியத் தீபகற்கத்தின்]] வடக்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும். கடாரம் <ref>[http://ta.wikipedia.org/wiki/கடாரம் 1028 ஆம் ஆண்டு இராசேந்திர சோழன் இந்தியப் பெருங்கடலில் பெரும் கடற்போர் புரிந்து கடாரத்தைக் கைப்பற்றினான். இப்போர் பண்டைத் தமிழரின் கடற்படை வல்லமையையும், கப்பல் தொழில்நுட்ப சிறப்பையும் உலகுக்குக் காட்டியது. இராசேந்திர சோழனுக்கு 'கடாரம் கொண்டான்' என்ற பட்டத்தையும் ஈட்டித் தந்தது.]</ref> எனும் தமிழ்ச் சொல்லில் இருந்து மருவி வந்தது தான் கெடா எனும் சொல். கடாரத்தின் பழைய சொல் காழகம்.<ref>[http://ta.wikipedia.org/wiki/காழகம் மலாய் நாட்டின் மேற்குப்பகுதியில் உள்ள ‘கெடா’ என்னும் மலைப்பகுதியே கடாரம் என்பர்]</ref>
[[Fileபடிமம்:Bujang Valley Tamil Inscriptions.jpg|thumb|left|125px|பூஜாங் பள்ளத்தாக்கு<br />தமிழ்க் கல்வெட்டு]]
 
இந்த மாநிலத்தை மலேசியாவின் பச்சைப் பயிர் மாநிலம் ''(Rice Bowl of Malaysia)'' என்றும் அழைப்பார்கள். இதன் இணைப் பெயர் டாருல் அமான் (Darul Aman). அமைதியின் வாழ்விடம் என்று பொருள். இந்த மாநிலத்தின் மொத்தப் பரப்பளவு 9,000 சதுர கி.மீ. இங்கு [[லங்காவி]] எனும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தீவு இருக்கிறது.
வரிசை 74:
கெடா மாநிலத்தின் வடக்கே [[பெர்லிஸ்]] மாநிலம், [[தாய்லாந்து]] உள்ளன. தெற்கே [[பேராக்]], [[பினாங்கு]] மாநிலங்கள் இருக்கின்றன. மேற்கே மலாக்கா நீரிணை உள்ளது. கெடா மாநிலத்தின் தலைநகரம் [[அலோர் ஸ்டார்]].
 
== வரலாறு ==
=== பூஜாங் பள்ளத்தாக்கு ===
[[Fileபடிமம்:3rd Century Hindu Relic.jpg|thumb|left|225px|கி.பி.3 ஆம் நூற்றாண்டு இந்து சமயச் சிற்பங்கள்]]
[[Fileபடிமம்:Kuala Kedah Sunset.jpg|thumb|left|225px|கோல கெடா துறைமுகம்]]
[[Fileபடிமம்:Alor Star Fountation.jpg|thumb|left|225px|அலோர் ஸ்டார் நீரூற்று]]
[[Fileபடிமம்:Zahir Mosque Kedah.jpg|thumb|left|225px|அழகு வாய்ந்த சஹீர் பள்ளிவாசல்]]
[[Fileபடிமம்:Alor Setar Sri Thandayuthapani Temple.jpg|thumb|left|225px|ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலயம்]]
[[Fileபடிமம்:KHTP Chinese.jpg|thumb|left|225px|தேர் இழுக்கும் ஒரு சீன பக்தர்]]
[[Fileபடிமம்:Alor Star Menara.jpg|thumb|left|225px|கெடா தலைநகரம் அலோர் ஸ்டார் நினைவுக் கோபுரம்]]
[[Fileபடிமம்:Kedah Padi Fields.jpg|thumb|left|225px|மலேசியாவின் நெல் களஞ்சியம்]]
கெடா மாநிலத்தில் 1930களில் குவர்ட்ரிச் வேல்ஸ் என்பவரால் '''பூஜாங் பள்ளத்தாக்கு'''<ref>[http://ta.wikipedia.org/wiki/பூஜாங்_பள்ளத்தாக்கு பூஜாங் பள்ளத்தாக்கின் வரலாறு மிகவும் புகழ் பெற்றது. ஏறத்தாழ 4 ஆம் நூற்றாண்டு தொடங்கி 20-ஆம் நூற்றாண்டு வரை]</ref> எனும் ஒரு தொல்பொருள் பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின்னர் அங்கு தொடர்ந்தாற் போல பல தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளின் மூலமாக கி.பி.110-இல் மாபெரும் இந்து-புத்தப் பேரரசுகள் கெடாவை ஆட்சி புரிந்ததாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.
 
வரிசை 89:
<ref>[http://www.researchsea.com/html/article.php/aid/5044/cid/6/research/usm_discovers_earliest_civilisation_in_southeast__asia.html?PHPSESSID=p1epc0djha62ka35ikprp984r5 Asia Research News - USM discovers earliest civilisation in Southeast Asia]</ref>
 
=== பட்டினப்பாலை ===
[[கிபி]] [[2ம் நூற்றாண்டு|இரண்டாம் நூற்றாண்டில்]] கடியலூர் [[உருத்திரங் கண்ணனார்]] இயற்றிய [[பட்டினப்பாலை]]யில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது.<ref>
[http://ksmuthukrishnan.blogspot.com/2010/09/blog-post_11.html மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: சுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் - ‘ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்’: செப்டம்பர் 11, 2010]</ref> [[பூம்புகார்]] நகரில் ஏற்றுமதி இறக்குமதி பண்டகசாலை இருந்தது. அங்கு என்னென்ன பொருட்கள் வந்து சேர்கின்றன என்பதைப் புலவர் பாடலாகப் பாடுகிறார். அந்தக் காலத்தில் பூம்புகார் எப்படி பிரசித்தி பெற்ற நகராக இருந்ததோ அதே போல கெடா என்கின்ற கடாரமும் சிறந்து விளங்கிய பெருமையைச் சேர்க்கிறது.
வரிசை 100:
வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகு}}
 
=== மேரோங் மகாவங்சா ===
 
கெடா மாநிலத்தின் வரலாற்றுப் பதிவேட்டில் மேரோங் மகாவங்சா (''Hikayat Merong Mahawangsa'') எனும் ஒரு காப்பியம் உள்ளது. இதில் மேரோங் மகாவங்சா எனும் இந்து மன்னர், கெடா சுல்தானகத்தை தோற்றுவித்ததாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்தச் சுல்தானகம் பிரா ஓங் மகாவங்சா எனும் மன்னரால் 1136 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. பின்னர் இந்த மன்னர் இஸ்லாம் சமயத்தைத் தழுவி சுல்தான் முஷபர் ஷா என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார்.
வரிசை 106:
7ஆம் 8ஆம் நூற்றாண்டுகளில் கெடா மாநிலப் பகுதி ஸ்ரீ விஜயா பேரரசின் பிடிமானம் இல்லாத கட்டுப்பாட்டில் இருந்து வந்தது. [[சிறீவிஜயம்|ஸ்ரீ விஜயா பேரரசின்]] ஆளுமைக்குப் பின்னர் சயாமியர்கள் ஆட்சி செய்தனர். இவர்களுக்கு அடுத்து மலாக்கா பேரரசு கெடாவைக் கைப்பற்றி ஆட்சி செய்து வந்தது. 17 ஆம் நூற்றாண்டில் [[போத்துக்கீசர்|போர்த்துகீசியர்களும்]] சுமத்திராவின் ஆச்சே அரசும் கெடாவின் மீது அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தின.
 
=== போர்த்துகீசியர்களின் தாக்குதல் ===
 
இந்தக் காலக் கட்டத்தில் மலாக்கா போர்த்துகீசியர்களின் கைவசம் இருந்தது. வெளித் தாக்குதல்களில் இருந்து கெடாவைத் தற்காத்துக் கொள்ள, 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வாக்கில் பிரித்தானியர்களுக்கு பினாங்குத் தீவு தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டது. பிரித்தானியர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என்று கெடா பெரிதும் நம்பி இருந்தது.
வரிசை 112:
இருப்பினும் 1811-இல் சயாமியர்கள் கெடாவைத் தாக்கிக் கைப்பற்றினர். பிரித்தானியர்கள் உதவிக் கரம் நீட்டவில்லை. 1909 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சயாமிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரையில் கெடா சுல்தானகம், சயாமியர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.
 
=== ஜப்பானியர் படையெடுப்பு ===
 
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானியர்கள் மலாயாவின் மீது படையெடுத்தனர். அந்தப் படையெடுப்பில் முதன் முதலாக கிளந்தான் மீது தான் ஜப்பானியர்கள் தாக்குதல் நடத்தினர். அடுத்த தாக்குதலில் கெடா வீழ்ந்தது. அந்தக் கட்டத்தில் சயாமிய அரசு ஜப்பான் நாட்டின் தோழமை நாடு என்பதால் ஜப்பானியர்கள் கெடா மாநிலத்தை முழுமையாகச் சயாமியரிடம் ஒப்படைத்தனர்.
வரிசை 118:
கெடாவை சயாமியர்கள் சியுபுரி என்று அழைத்தனர். [[இரண்டாம் உலகப் போர்]] முடிவடைந்ததும் கெடா அரசு பிரித்தானியரிடம் ஒப்படைக்கப் பட்டது. அதன் பின்னர் 1948-இல் கெடா அரசு மலாயா ஒன்றியத்தில் விருப்பமின்றித் தயக்கத்துடன் இணைந்தது. 1958 ஆம் ஆண்டிற்குப் பின்னர் துவாங்கு அப்துல் ஹாலிம் முவட்சாம் ஷா (''Tuanku Abdul Halim Mu'adzam Shah'') அவர்களின் சந்ததியினர் கெடாவை ஆட்சி செய்து வருகின்றனர். இது வரையில் கெடாவை 27 சுல்தான்கள் ஆட்சி செய்துள்ளனர்.
 
== புவியியல் ==
 
மலேசியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் கெடா மாநிலம் எட்டாவது இடத்தில் இருக்கிறது. இதன் பரப்பளவு 9,500 ச.கிலோ மீட்டர்கள்.
(3,700 சதுர மைல்கள்) மாநிலத்தின் மக்கள் தொகை 1,890,098.<ref>{{cite web|url=http://www.statistics.gov.my/portal/index.php?option=com_content&view=article&id=259&Itemid=138&lang=bm#10 Penduduk dan Demografi |title=Laporan Kiraan Permulaan 2010 |publisher=Jabatan Perangkaan Malaysia |page=27 |accessdate=2011-10-16}}</ref> இங்குள்ள [[பெடு ஏரி]] மனிதர்களால் உருவாக்கப் பட்ட மிகப் பெரிய ஏரி ஆகும்.
 
== அரசாங்கமும் அரசியலும் ==
அரசியல் சாசனப் படி சுல்தான் தான் மாநிலத்தை ஆட்சி செய்பவராகும். அவருடைய ஆளுமைத் தகுதி பாரம்பரிய மரபு வழியாக வருகின்றது. ஆயுள் காலம் வரை அவர் ஆட்சி செய்வார். மாநிலத்தில் இஸ்லாம் சமயத்தின் தலைவராகவும் இவர் செயல் படுகின்றார். கெடா மாநிலத்தில் இப்போது சுல்தான் அப்துல் ஹாலிம் என்பவர் சுல்தானாக இருக்கின்றார். இவர் 1958-இல் இருந்து சுல்தானாக அரச பணி செய்து வருகிறார்.
 
வரிசை 130:
இவர்கள் மாநிலச் சட்டசபையில் இருந்து தேர்வு செய்யப் படுகின்றார்கள். மாநில முதலமைச்சரையும் மாநிலச் செயலாட்சி உறுப்பினர்களையும் சுல்தான் நியமனம் செய்கின்றார். தற்சமயம் (2011) மாநில மந்திரி பெசாராக டத்தோ ஸ்ரீ அசிசான் அப்துல் ரசாக் என்பவ்ர் இருக்கின்றார். இவர் ''(Parti Islam Se-Malaysia எனும் PAS)'' மலேசிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்தவர்.
 
=== முதலமைச்சர்கள் பட்டியல் ===
 
{| class="wikitable"
வரிசை 179:
|}
 
== பொருளியல் ==
 
கெடா மாநிலத்தை மலேசியாவின் நெல் களஞ்சியம் என்று அழைக்கிறார்கள். ''(மலேசிய மொழியில்: Jelapang Padi)'' நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு நெல் இங்கு விளைச்சல் ஆகின்றது. ரப்பர், செம்பனை, புகையிலை போன்றவையும் பயிர் செய்யப் படுகின்றது. லங்காவித் தீவு அதிக சுற்றுப் பயணிகளைக் கவரும் சுற்றுலாத் தளமாக சிறப்பு பெறுகின்றது.
வரிசை 185:
1996-இல் [[கூலிம்]] உயர் தொழில்நுட்பப் பூங்கா அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. இது மலேசியாவின் முதல் உயர் தொழில்நுட்பப் பூங்காவாகும். 14.5 ச.கீலோமீட்டர் பரப்பளவில் உருவாக்கப் பட்டுள்ளது. [[இன்டெல்]] (Intel), பூஜி (Fuji Electric) , சில் தெரா (SilTerra), இன்பினோன் (Infineon), பர்ஸ்ட் சோலார் (First Solar), ஏ.ஐ.சி பகுதிக்கடத்தி (AIC Semiconductor), ஷோவா டென்கோ (Showa Denko) போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில்சாலைகளைத் திறந்து செயல்பட்டு வருகின்றன.
 
== கூலிம் தொழில்நுட்ப பூங்கா ==
<gallery>
படிமம்:Kulim-Hi-Tech-Park-Logo.png|<center>கூலிம் தொழில்நுட்ப பூங்காவின் சின்னம்</center>
வரிசை 219:
[[ik:Kedah]]
[[it:Kedah]]
[[ja:ダ州]]
[[ko:크다 주]]
[[lt:Kedahas]]
"https://ta.wikipedia.org/wiki/கடாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது