மணவாளமாமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
திருவாய்மொழி, [[நூற்றந்தாதி]], உபதேச ரத்தின மாலை மற்றும் [[ஆர்த்திப் பிரபந்தம்]] என்பவை இவர் இயற்றிய மூன்று [[பிரபந்தம்|பிரபந்தங்கள்]].<ref>[http://www.tamilvu.org/slet/lA100/lA100pd1.jsp?bookid=215&pno=506 தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
==நூல்கள்==
வடமொழியில்
*யதீந்திரப் பிரணவர் - ஆசிரியர் வழிபட்ட ‘உடையவர்’மீது ‘யதிராஜ விம்சதி’ என்னும் தோத்திரம் பாடியதால் பெற்ற பெயர். இதனால் ஆசிரியர் தாம் வழிபட்ட உடையவர் சிலையையே இவருக்குக் கொடுத்துவிட்டார்.
*பிள்ளை லோகாசாரியார் ரகசிய கிரந்தங்களுக்கு வியாக்கியானம்
வரி 10 ⟶ 11:
*கீதைக்குத் தாத்பர்ய தீபம்
*ஆசாரிய ஹிருதய வியாக்கியாணம் – இறுதிக்காலப் படுக்கையில் இருந்தபோது.
தமிழில்
* ஆர்த்திப் பிரபந்தம்
* உபதேச ரத்தின மாலை
* திருவாய்மொழி நூற்றந்தாதி
 
==பெயர்கள்==
*பிள்ளை பெயர் – அழகிய மணவாளன்
"https://ta.wikipedia.org/wiki/மணவாளமாமுனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது