பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பழந்தமிழ்க் குடியான [[சேர்வை|அகம்படியர்]] குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக 1850ஆம்[[1850]] ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். 1866ஆம்[[1866]] ஆம் [[ஆண்டு]] உள்ளூர் [[கிறித்தவம்|கிருத்துவப்]] [[பள்ளிக்கூடம்|பள்ளியில்]] பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் [[தமிழ் மொழி|தமிழ்]] கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் [[சண்முக கவசம்]] இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.
 
இவருக்கு அகவை 25ஐ எட்டிய பொழுது [[மதுரை]] சின்னக் கண்ணு பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை 1878ஆம்[[1878]]ஆம் ஆண்டு வைகாசித்திங்களில் [[இராமநாதபுரம்|இராமநாதபுரத்தில்]] திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகையபிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என [[3 (எண்)|மூன்று]] மகவுகள் பிறந்தனர்.
 
1894ஆம்[[1894]]ஆம் ஆண்டு இராமநாதபுரத்திலிருந்து 25 கி.மீ[[கிலோமீட்டர்]] தொலைவில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் நிட்டையில் இறங்கினார். 35 நாட்கள் [[தவம்|அருந்தவம்]] புரிந்த நிலையில் இவருக்கு [[முருகன்|முருகப் பெருமானே]] உபதேசம் நல்கியதாக இவரது சீடர்கள் நம்புகின்றனர். இவரது கனவுகளில் முருகன் வழிநடத்துவதாகவும் அவர்கள் நம்புகின்றனர். இவ்வாறான வழிகாட்டலில் அவர் [[சென்னை]] சென்றார். அங்கிருந்து பல தலங்களுக்கு [[சமயம்|சமயப்பயணங்கள்]] மேற்கொண்டார். அப்போது அவருடன் பழகிய [[திரு. வி. க]] இவ்வாறு கூறுவார்:
 
<blockquote>
வரிசை 33:
</blockquote>
 
1923ஆம்[[1923]]ஆம் ஆண்டு [[திசம்பர் 27]] அன்று சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, [[குதிரை]] வண்டிச் சக்கரம் இடது கணைக்கால் மீது ஏறியதால் கால் [[எலும்பு]] முறிந்து சுவாமிகள் [[மருத்துவமனை|பொதுமருத்துவ மனையில்]] சேர்க்கப்பட்டார். அங்கு தொடர்ந்த சண்முகக் கவசம் பாடிவந்தமையால் [[மயில்]] வாகனத்தில் வந்த முருகன் அருளால் கால் எலும்பு சேர்ந்ததாக அந்நாள் ''மயூர சேவன விழா'' என ஆண்டுதோறும் [[மார்கழி]] மாதத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
 
[[மே 30]] , [[1929]] அன்று காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் சமாதியடைந்தார்கள். சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலாமாக எடுத்து வரப்பட்டு [[மே 31.]] , [[1929]] [[திருவான்மியூர்|திருவான்மியூரில்]] சமாதி அமைக்கப்பட்டது.
 
==சுவாமிகள் இயற்றிய பாடல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாம்பன்_குமரகுருதாச_சுவாமிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது