சுனிதி சௌஹான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 39:
 
==திரைத்துறை==
சுனிதி சௌஹான் அல்கா யாக்னிக் ,உதித் நாராயணன் மற்றும் சுக்விந்தர் சிங்க் (ஓம்காரா மற்றும் ஆஜா நச்சலே ஆகிய படங்களில்) ஆகியோருடன் இணைந்து பாடியுள்ளார்.அவர் பெரும்பாலும் சோனு நிகத்துடனே இணைந்து பாடியுள்ளார்.அவர் [[ஷ்ரேயா கோஷல்]]-க்கு போட்டியாளராக கருதப்படுகிறார்.பாகிஸ்தானி பாடகர் பாக்ஹிர் மெஹ்மூத்துடன் அவரின் ஆல்பம் மந்த்ராவிற்காக மெல்லிசை பாடல் ஒன்று பாடியுள்ளார்.மேலும் அவர் ஏந்ரிஃஉஎ இக்லேசியஸ்-உடன் இணைந்து "ஹார்ட்பீட் (இந்திய மிக்ஸ்)" எனும் பாடலையும் பாடியுள்ளார்.[[படிமம்:Suniatmiss2011.jpeg|thumb|right|சுனிதி சௌஹான் மிஸ் இந்தியா 2011-ல் நடத்திய மேடையேற்றம்.]]
 
அவர் ஜெய்தீப் சாஹ்னி, இர்ஷாத் கமில், குல்சார் , சமீர், பிரசூன் ஜோஷி, ச்வனாந்து கிர்கிரே, தி லேட் ஆனந்த் பாக்ஷி மற்றும் ஜாவேத் அக்தர் ஆகிய பாடலசிரியர்களுடனும்,வண்டேமடாராம் ஸ்ரீநிவாஸ், பப்பி லஹிரி, A. R. ரஹ்மான், [[இளையராஜா]], யுவன், ஹிமேஷ் ரேஷம்மியா, அனு மாலிக், ஜடின் லலித், ஷங்கர்-இஷான்-லாய், ப்ரிடம்,சக்ரபோர்ட்டி, ராஜேஷ் ரோஷன், நதீம்-ஷ்ரவன், ஆனந்த்-மிலிந்த், விஷால்-ஷேக்கார், M. M. கீரவாணி ஆகிய இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றியுள்ளார்.
வரிசை 52:
சுனிதி ஷௌஹான் இந்தியா ரேடியோ சிட்டி 91.1 பிம்பலையின் நியூ மார்னிங் ஷோ, ம்யுசிகல்-இ-அசாம்-க்காக சிறப்பு ஆர்.ஜேவாக பங்கேற்று குனால் கஞ்சவாலா, தலேர் மேஹெண்டி, சுக்விந்தர் , அட்னன் சமி மற்றும் குல்சார் ஆகியோரின் விருப்பங்களைப் பற்றி உரையாடினார்.
 
சுனிதி ஷௌஹான் பெமினா மிஸ் இந்தியா 2011 போட்டி மற்றும் X-பெக்டர் இந்தியாவில் தம் பாடலான "ஹார்ட்பீட்"-ஐ உலக அளவிலான பாப் ஸ்டார் ஏந்ரிஃஉஎ இக்லேசியசின் ஆல்பமான ஐபோரியாவில் ப்ரொமோட் செய்வதற்காக மேடிஎற்றம் நடத்தியுள்ளார்.[[படிமம்:Suniatmiss2011.jpeg|thumb|left|சுனிதி சௌஹான் மிஸ் இந்தியா 2011-ல் நடத்திய மேடையேற்றம்.]]
 
==திரைப்பட விவரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுனிதி_சௌஹான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது