விக்கிப்பீடியா பேச்சு:விக்கியன்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
*மறுமொழி*
வரிசை 7:
:கருவியை தேர்வு செய்த பிறகு பதக்கம் வழங்க வேண்டிய பயனரின் பேச்சுப் பக்கத்திற்கு சென்று பாருங்கள், நகர்த்தலுக்கு பக்கத்தில் பதக்கம் என்றொரு தேர்வு வருகிறது.--[[பயனர்:Shanmugamp7|சண்முகம்]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 10:13, 30 மே 2012 (UTC)
:: பயனரின் பேச்சு பக்கத்தில் [[படிமம்:Error-in-Barnstar.PNG |thumb|left|450px|இரண்டு முறை பதக்கப் பெட்டி]] இரண்டு முறை பதக்கப் பெட்டி வருகிறது. பதக்கத்தினை தேர்வு செய்யும் பெட்டி வேலை செய்யவில்லை. [[படிமம்:Error-in-Barnstar-2.PNG |thumb|center|250px|வேலை செய்யாத பதக்கப் பெட்டி]]. எப்படி சரி செய்வது ? -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 11:05, 30 மே 2012 (UTC)
:நீங்கள் [[பயனர்:Dineshkumar Ponnusamy/vector.js]] இங்கேயும் குறியீட்டை உருவாக்கியுள்ளீர்கள், [[special:preferences]] இங்கேயும் விக்கியன்பை தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.. ஒன்றை நீக்கவும்--[[பயனர்:Shanmugamp7|சண்முகம்]] ([[பயனர் பேச்சு:Shanmugamp7|பேச்சு]]) 11:09, 30 மே 2012 (UTC)
Return to the project page "விக்கியன்பு".