உடலியங்கியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உரைதிருத்தம், விக்கியாக்கம்
வரிசை 1:
[[File:Da Vinci Vitruve Luc Viatour.jpg|right|thumb|சுமார் 1487ஆம் ஆண்டில் [[லியொனார்டோ டா வின்சி]] உருவாக்கிய உலகப் புகழ்பெற்ற [[விட்ருவிய மனிதன்]]. இது உடல் இயங்கியலுடன் பொதுவாக தொடர்புப்படுத்தப்படுத்தப் படுவதாகும்.]]
 
'''உடலியங்கியல் ''' (Physiology, {{IPAc-en|icon|ˌ|f|ɪ|z|i|ˈ|ɒ|l|ə|dʒ|i}}) என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] ''செயல்பாட்டைக்'' குறித்த [[அறிவியல்]] ஆகும். அறிவியலின் இப்பிரிவு உயிரிகள்,உயிரிகளிலுள்ள உடல்உயிர் உறுப்புத் தொகுதிகள்[[மூலக்கூறு]]கள், [[உறுப்புஉயிரணு]]க்கள், (உடற்கூறு)[[இழையம்|உறுப்புக்கள்இழையங்கள்]], [[உயிரணுஉடல் உறுப்புக்கள்|உறுப்புக்கள்]]க்கள், மற்றும்உடல் உயிரி-மூலக்கூறுகள்உறுப்புத் தொகுதிகள், எவ்வாறு [[வேதியியல்]] அல்லது [[இயற்பியல்]] செயல்பாடுகளைசெயல்பாடுகளைச் செயற்படுத்துகின்றன என்பதைக் குறித்ததாகும். ஓர் உயிரியில் எவ்வாறு உறுப்புக்கள் இயங்கி அதனால் தனது செயல்களை மேற்கொள்ள முடிகிறது என உயலியங்கிலாளர்கள்உடலியங்கியலாளர்கள் அறிகின்றனர். எடுத்துக்காட்டாக மனிதர்களில்[[மனிதர்]]களில் உணவு [[சமிபாடு|செரிக்க]] [[இரைப்பை]], [[கல்லீரல்]], மற்றும் [[கணையம்]] போன்றவை சுரக்கும் வேதிப் பொருட்கள்[[வேதிப்பொருள்|வேதிப்பொருட்கள்]] குறித்தும், அவை எவ்வாறு [[உணவு|உணவைப்]] பிரித்துஉடலில் உட்கொள்ளச்உறிஞ்சிக்கொள்ளச் செய்கின்றன; என்பது குறித்ததுமான கற்கை. தசைகளில் நரம்புகள் எடுத்துச்செல்லும் வேதிச் செய்திகளுக்கேற்ப சுருங்கி விரிதல் ஏற்படுகிறது போன்றவையாம். இயல்பாக உடல் செயல்படுகிறது என்பதை அறிவதன் மூலம் மருத்துவர்கள் உடலுறுப்புகள் இயல்பாக செயல்படாதிருக்கும்போது என்ன நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. காட்டாக, [[கேடயச் சுரப்பி|தைராய்டு சுரப்பி]] எவ்வாறு வேலை செய்கிறது என்பதை அறிந்ததால் [[முன்கழுத்துக் கழலை]] நோய்க்கு சிகிட்சை அளிக்க முடிந்தது.
 
இத்துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதாக [[வேந்திய சுவீடனின் அறிவியல் அகாதமி]] 1901 முதல் அளித்துவரும் [[உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு]] உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உடலியங்கியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது