திருவள்ளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.4) (தானியங்கிஇணைப்பு: mr:तिरुवल्लुर
No edit summary
வரிசை 20:
'''திருவள்ளூர்''' ([[ஆங்கிலம்]]:Thiruvallur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
== இவ்வூரின் சிறப்பு ==
இவ்வூரில் அமைந்துள்ள வீரராகவபெருமாள் திருக்கோயில் [[108 திவ்ய தேசங்கள்|108 திவ்ய தேசங்களுள்]] ஒன்றாகும்.<ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=358</ref><ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=223&pno=61</ref>
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,517 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருவள்ளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருவள்ளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது