காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு மாநிலம். காஷ்மீர் மாநிலத்தின் பெரும்பான்மையான பகுதியை இந்தியா தனதன் நேரடி ஆட்சியின் கீழ் வைத்துள்ளது. இவற்றில் ஜம்மு மாவட்டத்தின் அநேக பகுதிகள், காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மாவட்டம், சியாச்சின் பனியாறு ஆகிய பகுதிகளும் அடங்கும். இருப்பினும் ஆசாத் கஷ்மீர், கில்ஜித்-பல்திஸ்தான் போன்ற காஷ்மீரின் சில பகுதிகளை [[ஆசாத் கஷ்மீர்]] என்ற பெயரில் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மற்றொரு அண்டை நாடான சீனா கஷ்மீரின் கிழக்குகிழக்குப் பகுதியில் சில இடங்களைஇடங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்த பகுதி [[அக்சய் சின்|அக்சய் ச்சின்]] என்று அழைக்கப் படுகிறதுஅழைக்கப்படுகிறது.