"ஐரோ வலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
(*உரை திருத்தம்*)
சி (*உரை திருத்தம்*)
}}
 
'''ஐரோ வலயம்''' (''Eurozone''; {{audio|En-us-Eurozone.ogg|ஒலிப்பு}}, யூரோசோன்) [[யூரோஐரோ]] நாணய முறையை மட்டும் தங்களின் தனி நாணய முறையாக ஏற்றுக் கொண்ட 16பதினாறு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றிய]] (ஐ. ஒ.) நாடுகளின் பொருளியல் மற்றும் நாணவியல் ஒன்றியமாகும். இது அதிகாரப்பூர்வமாக ”ஐரோ பகுதி” ([[ஆங்கிலம்]]: Euro Area) என்றழைக்கப்படுகிறது.
 
== தோற்றம் ==
[[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] (ஐ. ஓ) பல உறுப்பினர் நாடுகள் [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டின்]] பிற்பகுதியிலிருந்தே பொருளியல், வணிக நடவடிக்கைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. ஐ. ஒ. நாடுகளுக்கு பொது நாணய முறை ஒன்றை உருவாக்க நீண்ட நாட்களாக முயன்று வந்தன. 1990களில் அதற்கான திட்ட அளவைகள் வரையறுக்கப்பட்டன. ”ஐரோ ஒன்றுசேர்தல் திட்ட அளவைகள்” (''Euro Convergence Criteria'') என்று பெயரிடப்பட்ட அந்த அளவைகள் [[1992]]ல் கையெழுத்தான மாஸ்டிரிக்ட் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருந்தன. இதனால் மாஸ்ட்ரிக்ட் அளவைகள் என்று வழங்கப்படுகின்றன. இவையாவன:
 
1. '''பணவீக்க விகிதம்'''
ஒரு நாட்டின் [[பணவீக்கம்]], ஐ. ஒ. நாடுகளில் குறைந்த பணவீக்கத்தை கொண்டுள்ள மூன்று நாடுகளின் பணவீக்க விகிதங்களின் சராசரியை விட 1.5 [[சதவிகிதப் புள்ளி]]கள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவைத் தாண்டக் கூடாது.
 
2. '''அரசின் நிதி நிலைமை'''
 
4. '''நீண்டகால வட்டி விகிதம்'''
ஒரு நாட்டின் நீண்டகால வட்டிவிகிதம் ஐ. ஒ. நாடுகளில் குறைந்தபட்ச பணவீக்கமுடைய மூன்று நாடுகளின் வட்டி விகிதத்தை விட 2 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை அதிகமாக இருக்கலாம். இந்த அளவை தாண்டக் கூடாது.
 
[[1998]]இல் பதினோரு ஐ. ஒ. நாடுகள் இந்த அளவைகளின்படி தேர்ச்சி பெற்றிருந்தன. இவை சனவரி 1, 1999 முதல் [[ஐரோ]] பொது நாணயமுறைக்கு மாறின. இதன் மூலம் ஐரோ வலயம் உருவானது. பின்னர் [[கிரேக்கம்]] 2000லும் [[சுலோவீனியா]] 2007லும், [[சைப்பிரசு]] மற்றும், [[மால்டா]] 2008லும் சுலொவாக்கியா [[2009]]லும் தேர்ச்சிபெற்று ஐரோ வலயத்தில் இணைந்தன.
 
== விரிவாக்கம் ==
[[படிமம்:European Central Bank 041107.jpg|left|thumb|225pxஐரோ வலயத்தின் பணவியல் கொள்கையை முடிவு செய்யும் ஐரோப்பிய மத்திய வங்கி, [[பிராங்க்ஃபுர்ட்]]]]
ஐரோ வலயத்தில் உள்ள நாடுகள் தவிர இன்னும் பல ஐ. ஒ. உறுப்பினர் நாடுகளும் ஐரோவைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றுள் தங்கள் நாணய முறை புழக்கத்திலுள்ள போது ஐரோவையும் பயன்படுத்தும் நாடுகளும் அடக்கம். இன்னும் பல நாடுகள் ஐ. ஒ. உறுப்பினர்களாக இருப்பினும் ஐரோவைப் பயன்படுத்துவதில்லை. இத்தகைய நாடுகள் அனைத்தும் வருங்காலத்தில் ஐரோ வலயத்தில் இணைந்து விடும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது [[எசுட்டோனியா]]வைத் தவிர எந்த நாடும் ஐரோ வலயத்தில் இணையும் தேதியைத் தெளிவாக அறிவிக்கவில்லை. எசுட்டோனியா [[2011]]ல் ஐரோ வலயத்தில் இணைந்தது.
 
[[டென்மார்க்]], [[ஐக்கிய இராச்சியம்]] போன்ற நாடுகள் ஐரோ வலயத்தில் இணைவதற்கான முழுத்தகுதி பெற்றிருந்தாலும் அரசியல் காரணங்களால் இன்னும் இணையவில்லை. இந்நாடுகளில் நிலவும் அரசியல் நிலவரம் காரணமாக [[பொதுக்கருத்து தேர்தல்]] நடத்தி, அதில் பெரும்பாலானோர் இசைந்தாலே அவை ஐரோ வலயத்தில் இணைய முடியும். [[சர்வதேச பொருளாதார மந்தநிலை|2008 பொருளியல் நெருக்கடி]] பல நாடுகளை ஐரோ வலயத்தில் இணையத் தூண்டியது. கடினமான பொருளியல் சூழ்நிலைகளில் ஐரோ நாணய முறை தரும் பாதுகாப்பே இதற்குக் காரணம். டென்மார்க், [[போலந்து]], [[லாட்வியா]] ஆகிய நாடுகள் ஐரோ வலயத்தில் இணைய அப்போது ஆர்வம் காட்டின. ஆனால் இரு ஆண்டுகளில் பொருளியல் நிலை சற்று சீராகி உள்ளதால், அவை சேரும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதை நிறுத்திக் கொண்டன. பொருளியல் வீழ்ச்சியால் பெரும் கடன்சுமைக்குள்ளாகி ஐரோ வலய நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட [[ஐசுலாந்து|ஐசுலாந்து]] மட்டும் இன்னும் முயற்சி செய்து வருகிறது.
== உறுப்பினர்கள் பட்டியல் ==
[[Image:Euro accession.svg|thumb|{{{width|350}}}px|{{legend|#0080C0|தற்போதைய ஐரோ வலயம் (16)}}
{{legend|#66BB66|ஐரோ வலயத்தில் சேர கட்டாயம் இருக்கும் ஐ. ஒ. நாடுகள் (9)}}
{{legend|#B24400| ஐரோ வலயத்தில் சேர கட்டாயமில்லாத ஐ. ஒ. நாடுகள் (1 - [[ஐக்கிய ராச்சியம்|யூ.கே]])}}
{{legend|#ff0000|ஐரோ வலயத்தில் சேர பொது வாக்கெடுப்பு நடத்தப் போகும் நாடுகள் (1 - [[டென்மார்க்]])}}
{{legend|#ffff00|ஐரோப்பிய ஒன்றித்தில் இல்லாத ஆனால் ஐரோவை வழங்கும் உரிமை பெற்ற நாடுகள் (3)}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1124210" இருந்து மீள்விக்கப்பட்டது