குடம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:விலங்கியல் நீக்கப்பட்டது
சி MerlIwBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
[[File:Papilio xuthus Larva 2011-10-15.jpg|thumb|250px|[[பட்டாம்பூச்சி]] ஒன்றின் குடம்பி நிலை]]
 
'''குடம்பி''' (''Larva'') எனப்படுவது பல [[விலங்கு]]களின் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]], அவை [[கருமுட்டை|முட்டையிலிருந்து]] தமது [[முதிர்நிலை]]க்குமுதிர்நிலைக்கு [[உருமாற்றம்]] அடைவதற்கு முன்னரான இளம்பருவ விருத்தி நிலைகளில் ஒன்றாகும். [[இலத்தீன்]] மொழியில் Larva என்பது பிசாசு எனப் பொருள்படும். நேரடியான வளர்ச்சி மூலம் முதிர்நிலையை அடையாத [[பூச்சி]], [[நீர்நில வாழ்வன]], மற்றும் Cnidaria [[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த [[உயிரினம்|உயிரினங்களில்]] இத்தகைய [[வளர்நிலை]]யைக்வளர்நிலையைக் காணலாம்.
 
இந்த குடம்பி நிலையானது, முதிர்நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டுக் காணப்படும் (எ.கா. முதிர்நிலை [[பட்டாம்பூச்சி]]களும், அவற்றின் குடம்பி நிலைகளான [[கம்பளிப்புழு]]க்களும்). குடம்பிகளின் அமைப்பும், [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களும்]], முதிர்நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். குடம்பியின் [[உணவு]]ம் முதிர்நிலையின் உணவிலிருந்து வேறுபட்டிருக்கும். அத்துடன் பொதுவாக குடம்பிகள் வாழும் சூழலும் முதிர்நிலை வாழும் சூழலில் இருந்து வேறுபட்டிருக்கும்.
 
[[பூச்சி]]களில், குடம்பி நிலையிலிருந்து, முதிர்நிலைக்கு விருத்தியடைய முன்னர், [[உருமாற்றம்]] மூலம் [[கூட்டுப்புழு]] என்னும் ஒரு இடை விருத்தி நிலையும் உருவாகும். அந்த கூட்டுப்புழுவின் வெளி உறையை குடம்பியே உருவாக்கும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
 
[[பகுப்பு:பூச்சியியல்]]
 
[[als:Larve (Biologie)]]
"https://ta.wikipedia.org/wiki/குடம்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது