குடம்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:விலங்கியல் சேர்க்கப்பட்டது |
*திருத்தம்* |
||
வரிசை 1:
[[File:Papilio xuthus Larva 2011-10-15.jpg|thumb|250px|[[பட்டாம்பூச்சி]] ஒன்றின் குடம்பி நிலை]]
'''குடம்பி''' (''Larva'') எனப்படுவது பல [[விலங்கு]]களின் [[வாழ்க்கை வட்டம் (உயிரியல்)|வாழ்க்கை வட்டத்தில்]], அவை [[கருமுட்டை|முட்டையிலிருந்து]] தமது
இந்த குடம்பி நிலையானது, முதிர்நிலையிலிருந்து முற்றாக வேறுபட்டுக் காணப்படும் (எ.கா. முதிர்நிலை [[பட்டாம்பூச்சி]]களும், அவற்றின் குடம்பி நிலைகளான [[கம்பளிப்புழு]]க்களும்). குடம்பிகளின் அமைப்பும், [[உடல் உறுப்புக்கள்|உடல் உறுப்புக்களும்]], முதிர்நிலையில் இருந்து மிகவும் வேறுபட்டிருக்கும். குடம்பியின் [[உணவு]]ம் முதிர்நிலையின் உணவிலிருந்து வேறுபட்டிருக்கும். அத்துடன் பொதுவாக குடம்பிகள் வாழும் சூழலும் முதிர்நிலை வாழும் சூழலில் இருந்து வேறுபட்டிருக்கும்.
[[பூச்சி]]களில், குடம்பி நிலையிலிருந்து,
==மேற்கோள்கள்==
|