தாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி விக்கியிடை இணைப்பு (எனது தொகுப்பு: 12, 000)
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Sikkim 1.jpg|thumb|250px|right|ஒரு [[சிக்கிம்|சிக்கிமிய]] தாயும் சேயும்]]
[[படிமம்:Goat family.jpg|thumb|right|250px|[[ஆடு]]ம் குட்டியும்]]
[[படிமம்:MonumentoMadre.JPG|thumb|right|250px|[[மெக்சிக்கோ]] நகரத்தில் உள்ள நினைவுத் தூண் - "நம்மைச் சந்திக்கும் முன்னரே நம்மை நேசிப்பவளுக்காக" என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.]]
[[படிமம்:Mother's love.jpg|thumb|right|250px|[[அணில்]] தாயின் அன்பு கூண்டில் அடைபட்ட தன் பிள்ளை மீது]]
 
[[ஆண்]] - [[பெண்]] என இருபாலினருக்கிடையிலான [[உடலுறவு|பாலுறவின்]] மூலம் பிறக்கும் [[குழந்தை]]க்கு பெண் பாலினமாக இருப்பவர் “தாய்” எனப்படுகிறார்.[[உயிரியல்]] அல்லது [[சமூகம்|சமூக]] நோக்கில் ஒரு குழந்தையைப் ஈன்றெடுக்கும் பெண் '''தாய்''' (''mother'') அல்லது '''அன்னை''' எனப்படுவார். [[தமிழ்|தமிழில்]] அம்மா, அன்னை, ஆய் போன்ற சொற்கள் தாயைக் குறிக்கப் பயன்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது