விக்கிப்பீடியா பேச்சு:உழைப்பு அளவீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 8:
 
குறிப்பு 1: இது ஒரு பயனர் தர வரிசை அன்று :) ஒருவர் இவ்வளவு மணி நேரம் உழைத்தார் என்பதற்கான சான்றும் கோர முடியாது :) ஒட்டு மொத்த சமூகத்தின் உழைப்பை அளப்பது மட்டுமே இம்முயற்சியின் நோக்கம் !
குறிப்பு 2: மாதம் எத்தனை வேலை நாட்கள் என்ற குழப்பம் வரும் என்பதால் வார அளவில் உழைப்பைப் பற்றிய விவரத்தை இட்டுள்ளேன். ஆனால், விக்கிப்பீடியர் அனைத்து நாட்களும் உழைப்பதால், வாரம் ஏழு நாட்களுக்கான உழைப்பாகக் குறிப்பிடலாம்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:22, 31 மே 2012 (UTC)
::இதற்கு மதிப்பீடு செய்யும் நேரத்தையும் சேர்த்துக்கொள்ளலாமா? :) இதனை மதிப்பிடுவது சற்று கடினம், ஏனெனில், செயற்படுவதில், எழுதியவற்றைப் படித்தல், சிந்தனை செய்தல், கட்டுரைக்கான செய்திகள் தொகுப்பு முதலியனவும் அடங்கும்; அவற்றை மதிப்பிடுவது சற்று கடினம். எனினும் எப்படியாவது மதிப்பிட்டுக் குறிப்பிடுகின்றேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 13:46, 31 மே 2012 (UTC)
 
குறிப்பு 3: இது தமிழ் விக்கிப்பீடியாவில் செலுத்திய உழைப்பை மட்டுமே கணக்கில் கொள்கிறது. தமிழ் விக்சனரி, விக்கிமூலம், திரான்சுலேட்டு விக்கி போன்ற பிற முயற்சிகள் அடங்கா.
 
--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 10:22, 31 மே 2012 (UTC)
 
::இதற்கு மதிப்பீடு செய்யும் நேரத்தையும் சேர்த்துக்கொள்ளலாமா? :) இதனை மதிப்பிடுவது சற்று கடினம், ஏனெனில், செயற்படுவதில், எழுதியவற்றைப் படித்தல், சிந்தனை செய்தல், கட்டுரைக்கான செய்திகள் தொகுப்பு முதலியனவும் அடங்கும்; அவற்றை மதிப்பிடுவது சற்று கடினம். எனினும் எப்படியாவது மதிப்பிட்டுக் குறிப்பிடுகின்றேன். --[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 13:46, 31 மே 2012 (UTC)
 
செல்வா, முன்கூட்டியே அறிவித்திருந்தால் கூட துல்லியமாக மணி நேரத்தை அளப்பது கடினமே. இது தோராயமான கணக்கு தான். எனவே, பரவாயில்லை--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:09, 31 மே 2012 (UTC)
 
== உழைப்பு அளவீடு==
Return to the project page "உழைப்பு அளவீடு".