கொள்ளைநோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஹாட்கேட் மூலம் பகுப்பு:நோய்கள் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 1:
'''கொள்ளைநோய்''' (Epidemic) என்பது கொடுக்கப்பட்ட இடத்தில், கொடுக்கப்பட்ட [[மனிதர்|மனித]] [[சனத்தொகை]]யில், குறிப்பிட்ட ஒரு [[நோய்|நோயானது]] புதிதாகப் பரவ ஆரம்பிக்கையில், அண்மைய அனுபவங்களின்படி எதிர்பார்க்கும் அளவைவிட எல்லைமீறிப் போவதாகும். நோயானது இப்படி திடீரெனப் பரவ ஆரம்பித்து, விரைவாக சனத்தொகையில் பரவும்<ref name="Principles of Epidemiology">{{cite book |author= |title=Principles of Epidemiology, Second Edition |publisher=[[Centers for Disease Control and Prevention]] |location=Atlanta, Georgia |year=|pages= |isbn= |oclc= |doi= |url=http://www2a.cdc.gov/phtn/catalog/pdf-file/Epi_course.pdf}}</ref>{{rp|354}}<ref name=Green>{{cite journal |author=Green MS, Swartz T, Mayshar E, Lev B, Leventhal A, Slater PE, Shemer J |title=When is an epidemic an epidemic? |journal=Isr. Med. Assoc. J. |volume=4 |issue=1 |pages=3–6 |year=2002 |month=January |pmid=11802306 |doi= |url=http://www.ima.org.il/imaj/ar02jan-1.pdf}}</ref>.
 
குறிப்பிட்ட நோயானது [[நோய்த்தொற்று]] விரைவாகப் பரவுவதால், ஒரு [[நாடு|நாட்டில்]] இருந்து இன்னொரு நாட்டுக்கோ, அல்லது ஒரு [[கண்டம்|கண்டத்தில்]] இருந்து இன்னொரு கண்டத்துக்கோ பரவி, பெரிய இடத்தில் மக்களைத் தாக்கும்போது, அது [[உலகம்பரவுநோய்]] என அழைக்கப்படும்<ref name="Principles of Epidemiology">{{cite book |author= |title=Principles of Epidemiology, Second Edition |publisher=[[Centers for Disease Control and Prevention]] |location=Atlanta, Georgia |year=|pages= |isbn= |oclc= |doi= |url=http://www2a.cdc.gov/phtn/catalog/pdf-file/Epi_course.pdf}}</ref>{{rp|55}}. நிகழ்வு வீதத்துக்கு ஒரு அடிக்கோடு கவனத்தில் கொள்ளப்பட்டு, அந்த அளவைவிட அதிகரிக்கும்போதே அது கொள்ளைநோயாக அறிவிக்கப்படும். [[தடிமன்]] போன்ற பொதுவான நோய்களுக்கு இவ்வாறு அறிவிக்கப்படுவதில்லை. ஜூன் 11 அன்று [[உலக சுகாதார அமைப்பு]] [[பன்றிக் காய்ச்சல்|பன்றிக் காய்ச்சலை]] கொள்ளை நோயாக அறிவித்துள்ளது.<ref>http://www.who.int/mediacentre/news/statements/2009/h1n1_pandemic_phase6_20090611/en/index.html</ref>
 
நோய்க்கான காரணியில் அதிகரிப்பு ஏற்படும்போது இவ்வாறு நிகழலாம். அதற்கான காரணங்கள்<ref name="Principles of Epidemiology"/>{{rp|55}}:
"https://ta.wikipedia.org/wiki/கொள்ளைநோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது