இசுரேலிய இராணுவத் தலைமையகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''இசுரேலிய இராணுவ தலைமைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''இசுரேலிய இராணுவ தலைமையகம்''' ({{lang-he|זרוע היבשה}}, ''Zro'a HaYabasha'', ''படைக்கலம்'') என்பது 1998இல் பல படைகளின் தலைமையகமாகக் காணப்படுகின்றது. இது எபிரேய மொழியில் மாஷி என உத்தியோகப் பூர்வமற்று அழைக்கப்படும். இது இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் தரைப்படைகளை ஒன்று சேர்க்கிறது. தற்போதைய இசுரேலிய தரைப்படைகளின் அளவானது கிட்டத்தட்ட 125,000 செயலிலுள்ள படைவீரர்களையும் 600,000 நெருக்கடி கால படைவீரர்களையும் கொண்டுள்ளது.
 
==பிரிவுகளும் கட்டமைப்பும்==
[[Image:IDF Ground Forces Command.png|thumb|right|200px|கட்டமைப்பு வரைபடம்]]
இது ஐந்து தரைப் போர் நடவடிக்கைப் படைகளை குறித்த இராணுவ செயற்பாட்டிற்காகக் கொண்டுள்ளது.
*சார்பியக்கப் படைகள்
**இசுரேலிய காலாட்படை ({{lang|he|חיל הרגלים}})
**கவசப் படை ({{lang|he|חיל השריון}})
*சண்டை உதவிப் படைகள்
**இசுரேலிய பீரங்கிப்படைகள் ({{lang|he|חיל התותחנים}})
**இசுரேலிய பொறியியல் படை ({{lang|he|חיל ההנדסה הקרבית}})
**இசுரேலிய கள புலனாய்வுப் படை ({{lang|he|חיל האיסוף הקרבי}})
 
மேலதிகமாக இன்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது:
*திட்டப் பிரிவு ({{lang|he|חטיבת התכנון}})
*"தரைப்" பிரிவு ({{lang|he|חטיבת יבשה}})
*தனிநபர் பிரிவு ({{lang|he|חטיבת כוח-אדם}})
*தொழில்நுட்பப் ({{lang|he|חטיבת הטכנולוגיה}})
 
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.idf-lic2004.org/lic2004.htm Army Headquarters' LIC2005: an international conference on "Warfare in Low Intensity Conflict"]
 
 
"https://ta.wikipedia.org/wiki/இசுரேலிய_இராணுவத்_தலைமையகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது