1929 வால் வீதி வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சி →‎காலக் கோடு: *திருத்தம்*+ *விரிவாக்கம்*
வரிசை 5:
 
== காலக் கோடு ==
[[படிமம்:1929 wall street crash graph.svg||thumb|400px|1929 வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சியின் போது [[டௌ ஜோன்ஸ் வர்த்தகம்தொழில்துறை குறியீடு]], 1928–1930.]]
1929 வால் ஸ்ட்ரீட் வீழ்ச்சிக்கு முந்தயமுந்தைய தசாப்தத்தில்பத்தாண்டில் பணப்புழக்கம் அதிகமாகமிக கூடுதலாக இருந்தது<ref>[http://business.timesonline.co.uk/tol/business/economics/article3602690.ece "America gets depressed by thoughts of 1929 revisited"] ''The Sunday Times''</ref>. அந்த காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகள் செல்வச் செழிப்பில் திளைத்தனர். வீழ்ச்சி நடக்கும் வரை அனைவரும் பங்கு வர்த்தகம் மிகவும்உயர்ந்து உயர்ந்தகொண்டே நிலயைஇருக்கும் அடைந்ததாகஎன கூறிக்கொண்டுகருதி இருந்தனர்வந்தனர். இவ்வுலவுபங்குச் நாள்சந்தை நடந்தகடந்த யேற்றம்ஆறு கருப்புஆண்டுகளில் வியாழக்கிழமையன்றுஐந்து மிகுந்தமடங்கு ஆட்டம் கண்டது.உயர்ந்த நிலையை எட்டி செப்டம்பர் 3, 1929 அன்று நியூ[[டௌ யார்க்ஜோன்ஸ் பங்குச்தொழில்துறை சந்தையின்குறியீடு]] விலை381.17 வெகுவாகமதிப்பை வீழ்ந்ததுஎட்டியது.<ref>{{cite web|url=http://www.pbs.org/wgbh/amex/crash/timeline/timeline2.html|title=Timeline: A selected Wall Street chronology|publisher=[[Public Broadcasting Service|PBS]]|accessdate=2008-09-30}}</ref> இவ்வளவு நாட்களாக நடந்த ஏற்றம், அக்டோபர் 24, கருப்பு செவ்வாயன்று மிகுந்த ஆட்டம் கண்டது.
 
அக்டோபர் 24 அன்று (கருப்பு[[நியூயார்க் வியாழக்கிழமை ) வர்த்தகம் ஆரம்பித்த சிறிதுபங்குச் நேரத்திலேயேசந்தை]]யில் பங்குகளின் விலை 11துவக்கத்திலேயே வெகுவாக (11%) வீழ்ந்தது. இதனால் ஒருகலக்கமடைந்த சில வால் ஸ்ட்ரீட் வங்கிகளைச் சார்ந்த நிர்வாகிகள் இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காகக் கூடினர். <ref>''The Great Depression'', by Robert Goldston, pages 39–40</ref> தாமஸ் டபிள்யூ லாமோண்ட்டைலாமோண்ட், தலைவர், மோர்கன் வங்கி; ஆல்பர்ட் விக்கின் , சேஸ் தேசிய வங்கி தலைவர் மற்றும் சார்லஸ் ஈ மிட்செல், நியூயார்க் தேசிய சிட்டி வங்கி தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு பங்குச் சந்தையின் துணை தலைவர் ரிச்சர்ட் வ்ஹிட்நெய் யைத்விட்னியைத் தேர்வு செய்து தங்கள் சார்பில் செயல்படச் செய்தது.
 
 
வங்கிகளின் பின்பலத்துடன் விட்னி ''யூஎஸ் ஸ்டீல்'' நிறுவனத்தின் பங்கை சந்தை விலையை விட பலமடங்கு கூடுதலாக விலையில் பெரும் எண்ணிக்கையில் வாங்க முன்வந்தார். பங்குச் சந்தை வணிகர்கள் முன்னிலையில் மேலும் இதே போன்ற மதிப்புமிக்க பங்குகளை வாங்க முன் மொழிந்தார். முன்னதாக 1907ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலக்கத்தின்போது எடுத்த தீர்வை ஒத்ததாக இது இருந்தது. இதனால் வீழ்ச்சி சற்றே நின்று பங்குச் சந்தைக் குறியீடு மீண்டு 6.38 புள்ளிகள் வீழ்ச்சியுடன் அன்றைய நாள் முடிந்தது. ஆனால் 1907 போன்று இது இப்போது நிலைத்த தீர்வை அளிக்க இல்லை.
அவருக்கு பின்னால் வங்கியாளர்களின் நிதி ஆதாரங்களைக் கொண்டு, விட்னி தற்போதைய சந்தை விலைக்கு மேலே ஐக்கிய அமெரிக்க ஸ்டீல் பங்குகள் ஒரு பெரிய தொகுதியை வாங்குவதற்காக முற்பட்டார். இது போன்ற செயல்களால் பங்குச் சந்தை வீழ்ச்சி ஒரு தற்காலிகமான தேக்கத்தை அடைந்தது.
 
இந்த செயல் பல நாளிதழ்களால் சுட்டிக்காட்டபட்டதால் பலரும் பங்குச் சந்தையை விட்டு வெளியேற முற்பட்டனர். பிந்தைய வாரங்களில் பங்குச் சந்தை பல வர்த்தகங்களை கண்டது. இதில் பல பெரிய நிறுவனங்களின் பங்கு மாபெரும் வீழ்ச்சியை கண்டது.
"https://ta.wikipedia.org/wiki/1929_வால்_வீதி_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது