விக்கிப்பீடியா பேச்சு:உழைப்பு அளவீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*மறுமொழி*
வரிசை 20:
 
: விக்கிப்பீடியா பயனர் புகுபதிகை மற்றும் விடுபதிகை நேரம் பதிவு வரலாறு தொகுக்கும் கருவி இருந்தால் சுலபமே! --[[பயனர்:Srithern|ஸ்ரீதர்]] ([[பயனர் பேச்சு:Srithern|பேச்சு]]) 15:16, 31 மே 2012 (UTC)
 
:: [[பயனர்:Srithern|ஸ்ரீதர்]], நீங்கள் சொல்லிய முறைப்படி செய்தால், சரியான தகவல் கிடைக்காமல் போக அதிக வாய்ப்பு உள்ளது. எ. கா. என்னுடைய கணினியில் மிக அரிதாகவே, விக்கிப்பீடியா திட்டங்களில் இருந்து விடுபதிகை செய்வேன். ஒரு சில சமயம் என்னுடைய மடிக்கணினியில் இருந்தும் செய்வேன், அதனால், புகுபதிகை விடுபதிகை கணக்கு சரியாக வராது. ஆனால் தொகுப்புகளின் அடிப்படையில் கணக்கிட வாய்ப்பு இருக்கு என்று எண்ணுகிறேன், அவற்றுள் ஆதாரம் திரட்டுதல், கட்டுரையை தொகுப்பதற்கு முன்பே அதனை திருத்துவதற்காக படித்து பார்த்தல் போன்றவை கணக்கில் வராது, அதனால், அவரவர் தாமாக சொன்னால் மட்டுமே, சரியான தகவல் கிட்டும். விக்கியின் மூலதனமே நம்பிக்கை தானே :-) -- [[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 03:41, 1 சூன் 2012 (UTC)
 
== உழைப்பு அளவீடு==
Return to the project page "உழைப்பு அளவீடு".