கிறித்து கற்பித்த செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Padre Nostro tamoul.jpg|thumb|இச்செபம் கற்பிக்கப்பட்ட இடத்திலுள்ள கோவிலில்[[எங்கள் பிதாவே தேவாலயம்|எங்கள் பிதாவே தேவாலயத்தில்]] (எருசலேம் நகர்) , தமிழ் மொழியில் இச்செபம் அடங்கிய சுவர்க் கற்பதிகை [[கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி|கர்தினால் லூர்துசாமி]]யின் முயற்சியால் 1983-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. 62 உலக மொழிகளில்.இச்செபம் உள்ளது<ref>[http://www.sacred-destinations.com/israel/jerusalem-church-of-pater-noster 62 உலக மொழிகளில் "கிறித்து கற்பித்த செபம்"]</ref> ]]
 
'''கிறிஸ்து கற்பித்த செபம்''' அல்லது '''கர்த்தர் கற்பித்த செபம்''' அல்லது '''பரலோக மந்திரம்''' (''The Lord's Prayer'') என்பது [[திருத்தூதர்]]கள் எப்படி [[செபம்|செபிப்பது]] என [[இயேசு கிறித்து|இயேசு]]விடம் கேட்டபோது அவர் சொல்லிக்கொடுத்த செபமாகும். [[விவிலியம்|விவிலியத்தில்]] [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. சற்றே சுருக்கமான வடிவத்தில் இந்த இறைவேண்டல் [[லூக்கா நற்செய்தி|லூக்கா 11:2-4]] பகுதியில் உள்ளது. எல்லா கிறிஸ்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்றபோதும், [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] அதிகமாக பாவித்துவருகின்றனர்.
வரிசை 91:
 
== ஏழு மன்றாட்டுகள் ==
[[படிமம்:Lord's Prayer in Tamil.JPG|thumb|ஏனைய மொழிகளுடன் தமிழ் மொழியில் கிறித்து கற்பித்த செபம் அடங்கிய சுவர்க் கற்பதிகை - [[எங்கள் பிதாவே தேவாலயம்]], எருசலேம், இஸ்ரவேல்]]
 
[[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] கற்றுக்கொடுத்த செபத்தில் மொத்தம் ஏழு மன்றாட்டுகள் அடங்கி இருக்கின்றன. அவற்றில் முதல் மூன்றும் '''இறைவனின் திருவுளம்''' பற்றியும், அடுத்த நான்கும் '''மனிதரின் தேவை''' பற்றியும் செபிப்பதாக அமைந்துள்ளன. இந்த [[கிறித்தவ இறைவேண்டல்கள்|இறைவேண்டலின்]] அமைப்பு பின்வருமாறு:
"https://ta.wikipedia.org/wiki/கிறித்து_கற்பித்த_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது