யாழ்ப்பாணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை நீக்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox Military Structure
{{Coord|9|39|43.648|N|80|0|29.888|E|display=title}}
|name = யாழ்ப்பாணக் கோட்டை
|partof = [[யாழ்ப்பாணம்]]
|location = [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]
|image = [[File:Jaffna Fort - main entrance.JPG|300px]]
|caption = யாழ்ப்பாணக் கோட்டையின் பிரதான நூளைவாயில்
|map_type = Sri Lanka
|latitude = 7.711901
|longitude = 81.702377
|map_size = 300px
|map_caption = Sri Lanka
|type = பாதுகாப்பு கோட்டை
|coordinates = {{Coord|9|39|43.648|N|80|0|29.888|E|display=title}}
|code =
|built = 1625
|builder = போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்
|materials = கருங்கல், பாறை
|height =
|used = 1625 -
|demolished =
|condition = சிதைவடைந்துள்ளது
|open_to_public = ஆம்
|controlledby = [[இலங்கை அரசாங்கம்]]
|garrison =
|current_commander =
|commanders =
|occupants = இலங்கை அரச நிர்வாகம்
|battles =
|events =
|}}
 
 
[[File:Jaffna Fort - main entrance.JPG|thumb|பிரதான நூளைவாயில்]]'''யாழ்ப்பாணக் கோட்டை''' யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போத்துக்கீசரால் அமைக்கப்பட்ட இக் கோட்டை பின்னர் ஒல்லாந்தரால் இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் தற்போது சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது