உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 425:
 
:: வாழ்த்துக்கள் கோபி. சில சமயங்களில் நீங்கள் சற்று வேகமாக அல்லது தீவரமாக செயற்படுகின்றீர்களோ என்று எண்ணியதுண்டு. இருப்பினும், பின்னோக்கி நோக்குகையில் அனேகமாக உங்கள் நிலைப்பாடுகள் நன்றாகவே வடிவு பெற்றன. அதற்கு உங்களின் அலப்பு தட்டாத பணி காரணம் எனலாம். ஆரம்பத்திலேயே பல கவணிப்பு பணிகளை செய்து நல்ல கட்டமைப்பை அமைத்தீர்கள். Purging நாம் தொடர்ந்து செய்யவேண்டிய ஒன்று. படிமங்களை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம் என்று நினைக்கின்றேன். வெளியிணைப்புகளை பற்றியும் ஒரு கையேடு ஒன்றை தயாரிக்கலாம். அதற்கு அந்த கலந்துரையாடல்கள் அடிப்படையாக அமையும். மிக்க நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] 02:32, 13 மார்ச் 2007 (UTC)
 
:கோபி, உங்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுகளும்! வியப்பூட்டும் 901 கட்டுரைகள்! அதுவும் இதனை பணிகளுக்கு இடையே! வாழ்க உங்கள் பணி! த.வியின் முன்னோடிகளில் ஒருவராகிய உங்கள் பணி என்றும் நிற்கும். விடாது, இயன்றளவு ஆக்கங்கள் செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.--[[பயனர்:72.140.138.83|72.140.138.83]] 02:38, 13 மார்ச் 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:கோபி" இலிருந்து மீள்விக்கப்பட்டது