லிவர்பூல் கால்பந்துக் கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Senthilvel32 பயனரால் லிவர்பூல் கால்பந்து அணி, லிவர்பூல் கால்பந்து கழகம் என்ற தலைப்புக்கு நகர்த்த...
No edit summary
வரிசை 50:
}}
 
'''லிவர்பூல் எஃப்.சி.''' அல்லது '''லிவர்பூல் கால்பந்து அணி''' (''Liverpool Football Club'') என்பது ஒரு [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[கால்பந்து]] அணியாகும். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் இரண்டாவது மிகச் சிறந்த காற்பந்து குழுவாக இது திகழ்கிறது. இக்குழு இங்கிலாந்து லீக்கைகூட்டிணைவை 18 முறை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணி 7 முறை எப்[[எஃப்.. கிண்ணத்தையும்கோப்பை]]யையும், 5 முறை ஐரோப்பாக்[[யூஈஎஃப்ஏ கிண்ணத்தையும்வாகையர் கூட்டிணைவு|யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவை]]யும், 3 முறை யு.இ.எப்.எ[[யூஈஎஃப்ஏ கிண்ணத்தையும்யூரோப்பா கூட்டிணைவு|யூஈஎஃப்ஏ கோப்பை]]யையும், 3 முறை யு.இ.எப்.எ சூப்பர் கிண்ணத்தையும், 8 முறை லீக்[[கூட்டிணைவு கோப்பையையும்கோப்பை]]யையும் வென்றிருக்கிறது.
 
இந்த அணி [[1892]] ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1893-ம் ஆண்டு முதல் இங்கிலாந்து லீக் காற்பந்து போட்டியில் பங்கேற்று வருகிறது. 1964 ஆம் ஆண்டு முதல் தாயக மைதானத்தில் சிகப்பு நிற உடை அணிந்து விளையாடி வருகிறார்கள்.1970 மற்றும் 80-களில், உள்நாட்டில் மற்றும் ஐரோப்பாவில் பல விருதுகளை வென்று ஜாம்பவானாக இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/லிவர்பூல்_கால்பந்துக்_கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது