பண்பலை ஒலிபரப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
வானொலியின் ஒலிபரப்பிலும், தொலைக்காட்சியின் ஒளிபரப்பிலும், உயர் அதிர்வெண் (high fequency) கொண்ட மின் காந்த அலைகள் (electro magnetic waves) குறை அதிர்வெண் கொண்ட ஒலி, ஒளி சமிக்கைகளைச் (audio, video signals) சுமந்து செல்லும் சுமப்பான்களாகப் ([http://en.wikipedia.org/wiki/Carrier_wave carriers]) பணி புரிகின்றன. அவ்வாறு சுமந்து செல்லும்போது, மின்காந்த அலைகள், ஒலி, ஒளி அலைகளால் பண்பாக்கம் பெறுகின்றன.
[[Image:RDS vs DirectBand FM-spectrum2.svg|300px|thumb|அலை அதிர்வெண்களின் வகை]]
'''பண்பலை''' அல்லது '''எப். எம்.''' அதாவது '''F'''requency '''M'''odulation{{ஆ}} என்பதின் முதல் இரண்டெழுத்து. பண்பலை என்பது, [[வானொலி]] தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள். [[அதிர்வெண் பண்பேற்றம்]] பெற்ற அலைகள் அல்லது அலைவரிசை; அதிர்வெண் மாற்றுகை ஏற்ற அலைகள். இப்படிப்பட்ட அலைகளில் அலைபரப்பப்படும் வானொலிச் சேவை.
 
==சில பண்பலை மையங்கள்==
* [[கொடைக்கானல் பண்பலை வானொலி நிலையம்]]
* [[வாரணம் பண்பலை]]
* [[மின்னல் எப்.எம்]]
 
இப்பண்பாக்கம் இரு வழிகளில் செய்யப்படலாம். அதிர்வெண் (frequency) மாற்றத்தின் மூலமும், அலையின் வீச்சை (amplititude) மாற்றுவதன் மூலமும் செய்யலாம். முதலில் குறிப்பிட்ட முறையில் செய்யப்படுவது அதிர்வெண் பண்பாக்கம் (FM - [http://en.wikipedia.org/wiki/Frequency_modulation Frequency Modulation]) எனப்படும். அடுத்ததை அலைவீச்சு பண்பாக்கம் (AM - [http://en.wikipedia.org/wiki/Amplitude_modulation Amplitude Modulation]) என்பர். மின்னல், இடி போன்றவற்றால் AM ஒலிபரப்பில் கர கர ஒலி, ஒலி இடையூறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. ஆனால் FM ஒலி பரப்பில் இத்தகைய இடையூறுகள் ஏதுமின்றி துல்லியமான ஒலியைக் கேட்கலாம். தொலைக்காட்சியில் FM மூலம் ஒலியும், AM மூலம் ஒளியும் பரப்பப்படுகின்றன. FM மூலம் இயங்கும் வானொலியின் ஒலிபரப்பு பண்பலை ஒலிபரப்பாகும்
==மேலும் பார்க்க==
* [[அதிர்வெண் பண்பேற்றம்]]
 
[[பகுப்பு:வானொலி]]
 
[[பகுப்பு:வானொலி]]
[[ar:إذاعة إف إم]]
[[ca:Ràdio FM]]
[[ceb:Radyong FM]]
[[da:FM via VHF bånd II]]
[[de:UKW-Rundfunk]]
[[fr:Radio FM]]
[[hi:एफ एम प्रसारण]]
[[nl:FM-omroep]]
[[ne:एफएम]]
[[no:FM-båndet]]
[[pt:Rádio FM]]
[[ru:УКВ CCIR]]
[[te:ఎఫ్.ఎమ్. రేడియో]]
[[en:FM broadcasting]]
"https://ta.wikipedia.org/wiki/பண்பலை_ஒலிபரப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது