மோசின் திண்மை அளவுகோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: pnb:موس ناپ
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''மோவின் அளவுகோல்''' (''Mohs scale of mineral hardness'') [[தனிமம்|தனிமங்]]களின் [[கடினத் தன்மை]]யை அளக்க உதவும் அளவுகோலாகும். இதை உருவாக்கியவர் [[ஜெர்மனி]]யைச் சோ்ந்த [[ஃபிரடரிக் மோ]] ஆவார்.<ref name=Brit>Encyclopædia Britannica. 2009. Encyclopædia Britannica Online. 22 Feb. 2009 [http://www.britannica.com/EBchecked/topic/387714/Mohs-hardness "Mohs hardness."]</ref>
 
ஒரு பொருள் கடினமானதென்பதை எங்கனம் கண்டறிவது? ஒப்பிடுவதன் மூலம் தான். உதாரணமாக, [[இரும்பு]]க் கம்பியைக் கொண்டு [[சுண்ணாம்பு]]க் கல்லை (கால்சியம் கார்பனேட்) உடைக்கலாம். அந்த இரும்பையும் கார்போரோண்டம் ([[ஆழ்துளைக் கிணறு]] தோண்டப் பயன்படும் பொருள்) கொண்டு கீறலாம். கார்போரண்டத்தையும் வைரத்தைக் கொண்டு கீறலாம். வைரத்தை எதனால் கீறுவது? வைரத்தால் தான்!
வரிசை 63:
|[[படிமம்:Rough diamond.jpg|100px]]
|}
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:கனிமங்கள்]]
[[பகுப்பு:கனிமவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மோசின்_திண்மை_அளவுகோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது