இந்திய வட்டமேசை மாநாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: no:Rundebordskonferansene om India
வரிசை 4:
 
==முதலாவது வட்டமேசை மாநாடு (நவம்பர் 1930 - ஜனவரி 1931)==
நவம்பர் 12, 1930 அன்று [[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜார்ஜ்|ஆறாம் ஜார்ஜ்]] மன்னர் முதலாவது வட்ட மேசை மாநாட்டைத் தொடங்கி வைத்தார். [[இந்திய தேசிய காங்கிரசு]] சட்டமறுப்பு இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தபடியாலும், அதன் பெரும்பான்மையான தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்ததாலும் இம்மாநாட்டைப் புறக்கணித்து விட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் [[ராம்சே மெக்டோனால்டு]] தலைமை வகித்த இம்மாநாட்டில் மூன்று பிரித்தானிய அரசியல் கட்சிகளின் சார்பில் 16 பிரதிநிதிகளும் பிரித்தானிய இந்தியா மற்றும் அதன் சமஸ்தானங்களின் பிரதிநிதிகள் 57 பேரும் கலந்து கொண்டனர். ஒரு அனைத்திந்திய கூட்டாட்சி ஆட்சி முறையை உருவாக்குவது குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்பட்டது. இதற்கு கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் ஒப்புதல் அளித்தனர். ஆட்சிப் பொறுப்பை அதிகார அமைப்பிலிருந்து சட்டமன்றங்களுக்கு மாற்றுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
 
==இரண்டாவது வட்டமேசை மாநாடு (செப்டம்பர் - டிசம்பர், 1931)==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_வட்டமேசை_மாநாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது